சாலிவாகன ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:शालिवाहन युग, si:ශක වර්ෂ
சி தானியங்கிமாற்றல்: si:ශක දින දසුන; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Rudrasena.jpg|thumb|250px|A silver coin of the [[Western Satrap]] ruler [[Rudrasena I]] ([[200]]-[[222]]). This coin bears a date of the Saka era in the Brahmi script on the reverse: 131 [[Saka era]], corresponding to [[219|219 CE]]. 16mm, 2.2 grams.]]
'''சாலிவாகன ஆண்டு''' அல்லது '''சக ஆண்டு''' என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் [[ஆண்டு|ஆண்டைக்]] குறிக்கும். [[இந்து நாட்காட்டி]], [[இந்திய தேசிய நாட்காட்டி]], [[கம்போடிய பௌத்த நாட்காட்டி]] என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற [[சாலிவாகனன்]] என்னும் [[சாதவாகனர்|சாதவாகன]] மன்னனே அவன் [[உஜ்ஜயினி]]யின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
இம்முறை ஜாவாவின் அரசவையில், [[பழைய ஜாவானியக் காலம்]] தொட்டு 1633 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது.
 
 
[[பகுப்பு:இந்தியக் காலக் கணிப்பு முறைகள்]]
வரி 11 ⟶ 10:
[[hi:शालिवाहन युग]]
[[oc:Èra Saka]]
[[si:ශක වර්ෂදින දසුන]]
[[th:มหาศักราช]]
"https://ta.wikipedia.org/wiki/சாலிவாகன_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது