பக்தி நெறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,07,321 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
JAnDbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
சி (JAnDbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
இறையிடம் [[அன்பு]] மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] தோன்றிய [[சமயம்|சமய]] நெறி '''பக்தி நெறி''' ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
 
நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்:
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.
ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.
 
[தொகு] கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி
அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1 சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.
கோபால தாபனீ உபநிஷத் 1.3 க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்
கோபால தாபனீ உபநிஷத் 1..21 ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய: கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்
ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி: கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.
யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி: வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.
கோபால தாபனீ உபநிஷத் 1..24 யோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண: ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.
இதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்
நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.
வேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் : ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர: தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்
சத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண: நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.
[தொகு] கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை
பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.
பாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும் எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.
பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.
பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.
வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.
அதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே. படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார். இதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே நானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.
ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்
யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம் எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்
இதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.
அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் எதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி. இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.
சந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம் சந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.
வ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம:
ரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம் மேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்
முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்
புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.
ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத் மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.
சாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு
சாஸ்வதம் சிவம் அச்யுதம் உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.
ஆத்மோபநிஷத்தில் : சிவ ஏவ ஸ்வயம் ஸாக்ஷாத் அயம் ப்ரஹ்மவிதுத்தம் பிரம்மாகிய நாராயணனை அறிந்தவரில் சிவன் சிறந்தவரே.
தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.
ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:
நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.
ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்
பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்
நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித் ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
தைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித: பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.
ரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.
ரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.
ஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண: அனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே
மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:
தாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே
யஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம: தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .
நாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை: நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.
 
விஷ்ணுபுராணம்: பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.
பாகவதம் : பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).
பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.
வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.
[தொகு] வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்
பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்
மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
பத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்
சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.
கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.
வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.
ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன். ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.
தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.
 
[தொகு] பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி)
பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார். இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது. கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையும் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்.
மேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும். இதே போல் உபநிஷத்துகளும் சத்வ குண உபநிஷத்துகள் விஷ்ணு சம்பந்தமானவை மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண உபநிஷத்துகள் பிரம்மா சம்பந்தமானவை சொர்கத்தையும் தாமஸகுண உபநிஷத்துகள் சிவன் சம்பந்தமானவை நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்
[தொகு] பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள்
1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம். 2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம். 3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம். 4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம். 6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம். 7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம். 8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம். 9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.
(யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்) பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.
பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. ஏனெனில்: கீழே வரும் எண்கள் பகவத்கீதையில் உள்ளபடி
9.23 தேவர்களுக்கு எவற்றையெல்லாம் யாகங்களாக ஒரு மனிதன் படைக்கின்றானோ அவையும் உண்மையில் கிருஷ்ணருக்கானவையே ஆனால் உண்மையான முழு அறிவின்றி அவை படைக்கப்படுகின்றன(அது அவிதிபூர்வகம் ஆகும் இதன் பொருள் சாஸ்திரத்திற்கு புறம்பானது) 9.24 யாகத்தின் ஒரே நோக்கமும் அனுபவிப்பாளனும் கிருஷ்ணரே.. கிருஷ்ணரது உண்மையான தெய்வீக இயற்கையை மதிக்காதவர் இழிகின்றனர். 9.25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பார்கள். பேய்களையும் பூதங்களையும் வழிபடுபவர்கள் அத்தகையவரிடையே பிறப்பார்கள் முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடையே பிறப்பர் கிருஷ்ணரை வழிபடுபவரோ கிருஷ்ணருடன் வாழ்வர். தேவர்களின் உலகம் இந்த பௌதீக உலகிலேயே உள்ளது. இவ்வுலகம் அழியும் போது தேவர்களின் உலகமும் அழிந்துவிடும்.
15. 19-20 யாராயினும் ஐயமின்றி கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக அறிகின்றானோ அவன் எல்லாம் அறிந்தவனாக அறிவாயாக. அவன் முழு இறையன்புத்தொண்டில் ஈடுபடுகிறான். இதுவே வேதத்தின் ரகசியமான பகுதி இதை புரிந்தவன் அறிஞரே. அவன் முயற்சியில் பக்குவமடைவான். 11.53 வேதகல்வி,தவம், தானத்தால் கிருஷ்ணரை அறியமுடியாது. 11.54 பக்தித்தொண்டால் மட்டுமே கிருஷ்ணரை அறியமுடியும். 18.55 பக்தித்தொண்டால் மட்டுமே கிருஷ்ணரை அறிந்துகொள்ள முடியும். கிருஷ்ணர் இருப்பதை அறிந்து கொண்டபின் அவன் கிருஷ்ணரின் நாட்டிற்குள் நுழையமுடியும். 18.56 எல்லாவிதமான செயல்களிலும் ஈடுபட்டவனாய் இருந்தாலும் கிருஷ்ணரின் பாதுகாப்பின் கீழ், கிருஷ்ணரின் பக்தன் கிருஷ்ணரின் கருணையால் அழிவற்ற நித்யமான தலத்தை சென்றடைவான்.
 
[தொகு] அபக்தன்(பக்தனல்லாதவன்) யார் எப்படி இருப்பான் என கிருஷ்ணர் கூறுகிறார்
7.15 சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திக தன்மையை ஏற்றவரும் என நான்கு விதமான தீயார் கிருஷ்ணரைச் சரணடைவதில்லை. 7.20 ஜட ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனத்தை உடையவர்கள் தேவர்களுக்குச் சரணடைந்து, தங்களது இயற்கைக்கேற்ற வழிபாட்டு முறைகளையும், விதிகளையும் பின்பற்றுகின்றனர்.
7.21 எல்லோர் இதயத்திலும் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறார். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் ஆசைப்படும்போது குறிப்பிட்ட தேவதையிடம் பக்தி செய்யுமாறு அவனது நம்பிக்கையை கிருஷ்ணரே உறுதிப்படுத்துகிறார். 7.22 அத்தகு நம்பிக்கையில் உறுதிப்பட்டவனாய் குறிப்பிட்ட தேவதையிடமிருந்து பலன்களை நாடி தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறான் ஒருவன்: ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் கிருஷ்ணரால் மட்டுமே அளிக்கப்படுவனவாகும். 7.23 சிறுமதி படைத்த மனிதர் தேவர்களை வழிபடுவர். அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் தாற்காலிகமானவையும் ஒரு எல்லைக்கு உட்பட்டவையுமே: தேவர்களை வழிபடுவோர் தேவ உலகங்களை அடைவர். கிருஷ்ண பக்தர்களோ நிச்சயமாக இறுதியில் கிருஷ்ணரது உன்னத உலகையே அடைகின்றனர்.
7.24 கிருஷ்ணரை அறியாத அறிவற்றவர் சிலர் கிருஷ்ணர் இந்தத் தனித்தன்மையையும், உருவத்தையும் ஏற்றிருப்பதாக எண்ணுகின்றனர். அறிவின் சிறுதன்மையால் அழிவற்றதும் உன்னதமுமான கிருஷ்ணரது உயர் இயற்கையை அவர்கள் உணராதவர்களாக இருக்கின்றனர். 7.25 சிறுமதிகொண்டோருக்கும் அறிவீனருக்கும் கிருஷ்ணர் தோன்றுவதேயில்லை: கிருஷ்ணரது அந்தரங்க சக்தியான யோக மாயையால் அவர்களுக்கு தான் மறைக்கப் பட்டிருக்கிறேன் என்கிறார். எனவே பிறப்பும் முடிவும் அற்ற கிருஷ்ணரை மயங்கிய இவ்வுலகு அறிவதில்லை. 7.26 முழுமுதற்கடவுளான கிருஷ்ணரை கடந்த காலத்தில் நடந்தவை, இப்போது நடப்பவை, இனி நடக்கப்போகுபவை எல்லாவற்றையும் அறிவார்.. எல்லா ஜீவாத்மாக்களையும் கிருஷ்ணர் அறிவார்;. ஆனால் கிருஷ்ணரை யாருமறியார்.
9.11 மனித உருவில் கிருஷ்ணர் தோன்றும் போது கிருஷ்ணரை மூடர்கள் ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரது உயர் இயற்கையையும் எல்லாவற்றின் மீதுமான அவரது ஆட்சியையும் அவா;கள் அறியார்கள். 9.20 சுவர்க்க உலகங்களை நாடி வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்களும் கிருஷ்ணரையே மறைமுகமாக வழிபடுகின்றார்கள். அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பத்தை சுகிக்கிறார்கள். 9.21 இவ்விதமாக ஸ்வர்க்கப் புலனின்பங்களை சுகித்த பிறகு அவர்கள் மீண்டும் நித்யமற்ற இவ்வுலகிற்குத் திரும்புகின்றனர். இவ்வாறாய் வைதிகக் கொள்கைகளின் மூலமாக சபல சுகத்தையே அவர்கள் அடைகின்றனர்.
16.19 மனிதர்களில் கடைத்தரமானவர்களும், அழுக்காறும், குறும்புத்தனமும் கொண்டவர்களுமானவர், ஜட இருப்பின் கடலிலே பல்வேறு அசுர வாழ்வினங்களுக்குள் கிருஷ்ணரால் தள்ளப்படுகின்றனர். 16.20 அசுரத்தனமான வாழ்வினங்களில் மீண்டும் மீண்டும் பிறவி பெற்று கிருஷ்ணரை அடைய முடியாதவராகின்றனர். படிப்படியாக வாழ்வின் மிக மோசமான கடைத்தரங்களில் மூழ்குகின்றனர். 16.21 நரகத்தின் மூன்று கதவுகளான காமம், கோபம்,பேராசை இவற்றால் கிருஷ்ணரை அடைய முடியாது. 16.23 எவனாயினும் சாஸ்த்ரத்தின் நெறிகளை புறக்கணித்து காமத்தில் மனம்போனபோக்கில் செயல்பட்டு இருப்பவன் எவனோ அவன் பக்குவம், சுகம், பரமகதியை அடையமுடியாது. 16.24 சாஸ்த்ரவிதிகளில் எது கடமை எது கடமையல்ல என்பதை உணர்ந்து இத்தகு சட்டத்திட்டங்களை அறிந்து படிப்படியாக உயர்ச்சி பெற ஏற்ற முறையில் செயல்படவேண்டும்.
அசுர மற்றும் நாத்திகத்தின் கருத்து: 16.8 இவ்வுலகம் பொய் ஆதாரமேதுமில்லை. அனைத்தும் காமத்தினாலே உண்டாகிறது. கடவுள் இல்லை என்பர். 16. 11-12 நாத்திகனுக்கு வாழ்வு முடியும் வரை புலன்திருப்தியே தேவை என்பான். புலன்திருப்திக்காக அநியாயமாக செல்வம் சேர்கிறான். 16-13,14,15 அசுரத்தன்மையுள்ளவன் எண்ணுகின்றான்: இன்று நான் இவ்வளவு செல்வமுடையவனாக உள்ளேன். எனது திட்டத்தின்படி மேலும் செல்வத்தை அடையபோகிறேன். எதிர்காலத்தில் இது மேலும் மேலும் மிகும். அவன் என்னுடைய எதிரி அவனை நான் தீர்த்துவிட்டேன். என்னுடைய மற்ற எதிரியும் கொள்ளப்படுவான். எல்லாவற்றின் இறைவன் நானே. நானே சுகிப்பவன். நானே பக்குவமானவன். பலமுடையவனும் மகிழ்பவனுமாக இருக்கிறேன். என்னைபோன்று பலமுடையவனும் மகிழ்பவனும் வேறு எவனுமில்லை. நானே. யாகம் தானம் செய்வேன் இவ்வாறு இன்புறுவேன்.
2.63,64,65 மனிதன் புலன்விசயங்கள் எண்ணுவதால் புலன் விசயங்களில் பற்று உண்டாகிறது. பற்றால் சினம் உண்டாகிறது. சினத்தினால் முழுமயக்கம் உண்டாகிறது. மயக்கத்திலிருந்து நினைவின் நிலை இழப்பு உண்டாகிறது. நினைவிழப்புக்குபின் அறிவிழப்பும், அறிவிழப்பால் இழிவு உண்டாகிறது.
 
[தொகு] நமது சாஸ்த்ரவிதிகளை எப்படி புரிந்து கொள்வது :
நாம் வாழும் இந்த காலம் கலியுகமாகும். சண்டையும் சச்சரவும் நிறைந்ததாகவே இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையம் சச்சரவும் வரக்காரணமாக உள்ள அடிப்படைத் தவறுகள் 1.போதை வஸ்து பயன்படுத்துதல், 2.மாமிசம் உண்ணுதல், 3.சூது செய்தல், 4.முறையற்ற உடலுறவு செய்தல். இந்த நான்கு இடங்களில் தான் கலிபுருஷனை அர்ஜுனின் பேரனான பரிக்ஷித்ராஜா இருக்க அனுமதித்தார். இதை 5000 வருடங்களுக்கு முன் வேத சாஸ்த்ரங்களை தொகுத்த வியாசர் பாகவதபுராணத்தில் கூறியூள்ளார்.
போதை வஸ்து பயன்படுத்துதல் என்பது தவம். கட்டுப்பாடு இல்லாததாலே செய்கிறார்கள். மாமிசம் உண்ணுதல் என்பது கருணை இல்லாததாலே செய்கிறார்கள். முறையற்ற உடலுறவு செய்தல் என்பது தூய்மை, ஒழுக்கம் இல்லாததாலே செய்கிறார்கள. சூது செய்தல் என்பது உண்மை இல்லாததாலே செய்கிறார்கள். சரியாக பயன்படுத்தாத காலம்,பணம்,மனம் மற்றும் பல நல்ல விசயங்களை வீண்ணடிப்பதும் சூது ஆகும். உதாரணமாக லாட்டரிக்கு செலவு செய்தல் பணவிரயம் ஆனால் சினிமா,டிவி பார்ப்பது பணம்,மனம்,புத்தியிம் மொத்த விரயமாகும். மாமிசம் உண்ண கூடாது என சநாதன தர்மம் (இந்துமதம்), புத்தமதம்,ஜைனமதத்தில் கூறுகிறது. மாமிசம் உண்பதால் அதிகமாக வியாதிகள் வருகின்றது என விஞ்ஞானம் கூறுகிறது. சினிமாயிலும்,டிவியிலும் இந்த 4 வித கட்டுப்பாடுகள் இல்லாத விசயங்களையே அதிகமாக காட்டுகிறார்கள்.
 
உதாரணமாக நாம் நமது குழந்தை மற்றும் தாய்தந்தைவுடன் தெருவில் நடக்கும்போது ஒரு ஆணும் பெண்ணும் அந்தரங்களில் செய்யும் கட்டிதழுவுதல் முத்தமிடுதல் செயலைக்கண்டால் எந்த அளவு முகம்,மனம் சுழிப்போம். அதுபோல் ஓரு பெண் தனது மாராப்போ நகன்றுவிடுதல் அல்லது கணுக்காலோ தொடையோ தெரியும்படி ஆனால் எத்தனை முறை சரிசெய்து கொள்கிறார்கள். ஆனால் சினிமா,டிவியிலும் பெண்கள் உள்ளுறுப்புகள் தெரியும்படி ஆபாசமாக நடிக்கிறார்கள். இதை தவறு என்று தெரியாமல் பணம் கொடுத்து நாம் நமது குழந்தை மற்றும் தாய்தந்தையுடன் பார்கின்றோம், மற்றும் பார்க்க அனுமதிக்கின்றோம். இது சரியா என சிந்திக்கவும்.
இந்த 4 வித கட்டுப்பாடுகள் சராசரி மனிதனின் நற்குணங்களாகும். இக்கட்டுபாடுகள் இருந்தாலே கலியூக பாவங்களில் இருந்து விடுதலை பெறமுடியும். அறிவுள்ள மனிதன் இதை அப்படியே புரிந்துகொண்டு மேற்சொன்னபடி நடப்பான். அறிவில் குறைவுடையவன் எதிர்மறையான கேள்வி கேட்டு தான்தோன்றி தனமாக வாழ ஆசைப்பட்டு மிருகம் போல் வாழ்வான் என சாஸ்த்ரங்கள் கூறுகின்றது. கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் சாஸ்த்ரத்தையும் குருவையும் நம்பமாட்டார்கள்.
ஒரு தாய்தந்தை தனது குழந்தையையோ அல்லது தானோ டாக்டர், இஞ்சினியர், வக்கில், பொரியபதவியோ, பணக்காரனாகவோ முயற்சி செய்யலாம். இதில் ஏதாவது ஒன்று உறுதியாக ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம். ஆனால் ஒன்று உண்டு அது ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என்று கூறமுடியாது. ஏனெனில் அது உறுதியாகவும், கண்டிப்பாகவும் ஆகியே தீரும். அது தான் மரணம் மற்றும் மரணத்திற்கு பின் வரும் மறுபிறப்பு. ஒன்று ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என்ற விசயத்திற்கே எவ்வளவு முயற்சி செய்யும்போது ஒன்று உறுதியாகவும், கண்டிப்பாகவும் ஆகியே தீரும் எனில் எந்தளவு முயற்சி செய்யவேண்டும்.
உலகம் முழுவதும் இந்த 4 வித கட்டுப்பாடுகள் இன்றியே வாழ்கின்றனர். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசமே பக்தி செய்வதும், கட்டுப்பாடாக வாழ்வதும் தான். ஆனால் மனிதன் மிருக நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.
பைபிளில் யோவான் 3.12ல் இவ்வுலக விஷயங்களைப்பற்றி நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்ற நிலையில் ஆன்மீக விஷயங்களைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா? என ஏசு சொல்வதாக உள்ளது. எண்ணிலடங்காத ஆன்மீக விஷயங்கள் இந்துமதத்தில் உள்ளது. கடவுள் ஒளிவடிவில் தான் பிற மதங்களில் வணங்குகின்றனர். ஆனால் கடவுளை பரிபூரணமானவர் என்கின்றனர். கடவுள் பரிபூரணமானவர் என்றால் ஒரு குறையும் அற்றவர் என்று அர்த்தம். ஒரு குறையும் அற்றவர் எனில் உருவமில்லாதது ஒரு குறையாகிவிடும்.
கடவளை ப்ரம்மன், பரமாத்மா,பகவான் என்ற மூன்று நிலையில் காணலாம். கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியே ப்ரம்மன் இதையே பிற மதங்களில் வணங்குகின்றனர். விஷ்ணு தான் பரமாத்மா ரூபத்தில் எங்கும் நிறைந்திருப்பவர் ஆவார். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே ஆவார். பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுவது போல் பைபிளிலும் குரானிலும் பிற தேவர்களை வணங்கத் தேவையில்லை என கூறுகிறது. அனைத்து ஆன்மீக நூல்களிலும் கடவுள் ஒருவரே என்று கூறுகிறது. அவரே பிரபஞ்சம் முழுவதும் படைத்தார் என்கிறது. அப்படியானால் ஒரு உலகை பல கடவுள்கள் படைத்திருக்க முடியாது.
[தொகு] கிருஷ்ணர்,ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரை குறிக்கும்.
கிருஷ்ணர்,ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரை குறிக்கும். உதாரணம் சூரியன் ஒவ்வொரு நாட்டில் வேவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறானவர் என ஆகாது அதுபோல கிருஷ்ணரைப்பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறகின்றது. ஏசு, நபிநாயகம்,புத்தரை பற்றிய தகவல்கள் மஹாபவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் புத்தரை பற்றி பத்மபுராணம், பாகவத புராணத்தில் கூறுகிறது. நபிநாயகம் பற்றிய அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறுகிறது. குரானில் ஈஷாநபி என்று ஏசுவை கூறுகிறது. அவர் அல்லா பற்றிதான் கூறவந்தார் என உள்ளது.
பத்மபுராணத்தில் ராமானுஜர் மத்வாச்சாரியார், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆசாரியர்கள் கலியுகத்தில் வந்து கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என்று நிருபிப்பார்கள் என பத்மபுராணத்தில் உள்ளது. ஆன்மீக நூல்கள் கூறுகிறது கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், ஏசு, அல்லா பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணரை பரமபுருஷர் எனவும், பிற நூல்களில் பரமபிதா எனவும் கூறுகிறது. கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறியப்பட வேண்டியவன் அனைத்திற்கும் ஆதிமூலம் விதையளிக்கும் தந்தை எனவும் எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது எனவூம் கிருஷ்ணர் கூறுகிறார். கடவுளுக்கு உருவமில்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள். பைபிளில் யாகோவாவுக்கும் மஹா விஷ்ணுவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பறவையில் வருவார் என்கிறது அது கருடனை குறிக்கும். எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் அது சுதர்சனசக்கரம் ஆகும்.. குச்சி,தடி வைத்திருப்பார் அது புல்லாங்குழல், கதையே. கேடயம் வைத்திருப்பார் கிரீடம் அணிந்திருப்பார் இடிபோன்ற குரலை உடையவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்பாகவும் வர்ணிக்கப்படுகின்றார்.
கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு அது பொதிகமானது அல்ல ஆன்மீகமானதே ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண ஏற்பட்டதே உருவ,விக்ரஹ வழிபாடு. ஆத்மாவாகிய நாம் தான்தோன்றிதனமாக வாழ ஆசைபடும் போது ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டதும் பௌதீகமாக சபிக்கப்பட்டதும் தான் 14 பௌதீக உலகங்கள் 84 லட்சம் உயிரினங்கள் என ப்ரஹ்ம வைவர்த்த புராணம், பத்மபுராணத்தில் உள்ளது.
அவை நீர்வாழ்வன(ஜலஜா நவலக்ஷானி) 9 லட்சம், பயிர்.மரம்,செடி(தாவரலக்ஷவிம்ஷதி) 20 லட்சம், பூச்சிகள் (க்ருமயாருத்ரலங்க்யாக) 11 லட்சம், பறவைகள் (பக்ஷினாம் தஷலக்ஷானி) 10 லட்சம், பிராணிகள் (பஸவஸ் த்ரும்ஷத்லக்ஷானி) 30 லட்சம், மனிதன்(சதுர்லக்ஷானி மானுஷயம்) 4 லட்சங்கள் உள்ளது. இதில் மனிதன் மாமிசம் உண்டுவந்தால் அடுத்த பிறவி சிங்கம், புலியாக பிறப்பான். நிர்வாணமாக இருக்கவிரும்புபவன் மரம் செடியாக பிறப்பான். அதிக காமுகனாக இருந்தால் நாய் பன்றியாக பிறப்பான் என்கிறது. நமது பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப 14 உலகங்களில் பிறவி எடுப்போம். பூமி,புவ, ஸ்வர்க, மஹ, ஜன,தப,சத்ய என மேலே 7 சுவர்க உலகங்கள் உள்ளன. அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, தளாதள, பாதாள என கீழே 7 நரக உலகங்கள் உள்ளன. எல்லா உலகங்களுக்கும் மேலே அழியாத நித்யமான ஆனந்தமயமான ஆன்மீக உலகம் உண்டு. அது தான் கிருஷ்ணரின் கோலோக ப்ருந்தாவனம். மற்றும் விஷ்ணுவின் விரிவங்கங்களுக்கு ஏற்ப எண்ணற்ற வைகுண்ட உலகங்கள் உள்ளன. இந்த ஆன்மீக உலகங்கள் சென்றபின் மீண்டும் இந்த துன்பமயான இவ்வுலகில் பிறப்பதேயில்லை.
 
[தொகு] யுகங்கள்
சத்யயுகம் 17,28,000 வருடம் திரேதாயுகம் 1296000 வருடம்; துவாபரயுகம் 864000 வருடம் கலியுகம் 432000 வருடம்; இந்த நான்கையும் கூட்டினால் 4320000 வருடம். இதுபோல 1000 வருடம் சேர்ந்தால் பிரம்மாவின் ஒரு பகல். இதுபோல் ஒரு இரவு. இவ்வாறாக பிரம்மாவிற்கு 100 வருடம் மட்டுமே வாழ்வார். பிரம்மாவின் கணக்குப்படி நாம் க்ஷணநேரத்தில் தோன்றிமறைபவர்கள். நமது கணக்குப்படி ஒரு பாக்டீரியா ஒரு க்ஷணத்தில் பிறந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்து சிறிதுகாலம் வாழ்ந்து தேய்ந்து மறைந்து போவதுபோல் நாமும் ஆகிறோம். மற்றும் அனைத்து உயிரினத்திற்கும் ஏற்படும்.
சராசரி மனிதனுக்கு 4 குறைபாடுகள் உண்டு. அவை நிச்சயாக தவறு செய்பவன், பெரும்பாலும் மதிமயங்கியவன், மற்றவரை ஏய்க்கும் குணம் உடையவன், பக்குவமற்ற புலன்களை உடையவன் கலியுகத்தில் நாம் அமைதியும் ஆனந்தத்தையும் தேடுகிறோம் ஆனால் சரியான வழி தெரியாததால் தவறு செய்கிறோம். எளிதாக மனதையும் புலன்களையும் வழிபடுத்தவும் கட்டுப்படுத்தவும் ஒரே வழி கிருஷ்ணரின் நாமம் தான். வேதம், உபநிஷத், பகவத்கீதை, புராணம், பாகவதமும் சொன்னபடி நடந்தால் கலியின் கேட்டிற்கு வேறு வைத்தியமும் மருந்தும் தேவையில்லை. ஒரு மரத்தின் கீழே நின்று கை தட்டினால் பறவைகள் பறந்துவிடும். அதுபோல நமது மனதில் உள்ள பாவப்பறவைகள் பறக்க ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் போதும். எத்தனை 108 முறை உச்சரிக்கின்மோ அந்தளவு மனதில் அமைதியும் ஆனந்தமும் வந்து சேரும்.
மேற்சொல்லப்பட்ட விசயங்களும் இதுவரை கேட்டுவந்த விசயங்களும் வேறுபாடு தோன்றலாம். காரணம் நமது சாஸ்த்ரங்களை படிக்காமல் வெளியில் கிடைக்கும் புத்தகங்களை மட்டும் படித்ததால் ஏற்பட்ட குழப்பமே தவிர வேறு ஒன்றுமில்லை. நமது சாஸ்த்ரங்களை தொகுத்த வியாசர் கூறுவதை மட்டும் கேட்டு நடந்தால் நிச்சயமாக மதம் மாறமாட்டார்கள்,மாற தேவையில்லை. பல பேர்கள் ஆன்மீக விசயத்தை வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். உண்மையில் எந்த வயது வரை வாழ்வோம் என முதலில் தெரியாது. மற்றொன்று எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்பது வாழ்ந்து முடிந்த பிறகு தெரிந்து என்ன லாபம் இதை படிப்பவர்கள் யோசிக்கவும்.
[தொகு] கலியுத்தில் ஏற்படும் கேடுகளும் அதன் விளைவுகளும் (பாகவதம் 12.2.1 முதல்)
தர்மம், சத்யம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயூள், தேகபலம், ஞாபகசக்தி நாளுக்கு நாள் குறையும். செல்வம் மட்டும் நற்பிறப்புடையவன் எனவும் சரியான நடத்தையுள்ளவன் எனவும் சிறந்த குணமுடையவன் என்பர். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரமே அடிப்படைச் செயலாகும். புறக்கவர்ச்சிக்காகவே ஆண் பெண் இணைந்து வாழ்வர். பெண்மையும் ஆண்மையும் உடலுறவுத் திறமைக்கேற்பவே சேர்ந்து வாழ்வர். வியாபாரத்தில் வஞ்சமே அடிப்படையாகும்.
பூணூல் அணிவது மட்டுமே பிராமணனின் செயலாகும் கட்டுப்பாடுகள் இருக்காது. ஆன்மீகநிலை வெறும் புற அடையாளங்களே. அதிக பொருள் சம்பாதிக்கவில்லை எனில் அவன் தகுதி கடுமையாக விமர்சிக்கப்படும். பொருளில்லை எனில் புனிதமற்றவன் என்பர். கபடநாடகம் சீரிய பண்பாகும். வெறும் பேச்சளவு ஒப்பந்தத்திலே திருமணமாகும். தூரத்திலுள்ள நீர் தேக்கமே புண்ணிய ஸ்தலமாகும். அழகு என்பது ஒருவரின் சிகையலங்காரத்தை பொறுத்தே என்பர். குடும்பத்தை பராமரிப்பவனே சிறந்த நிபுணன். நற்பெயருக்காக மதக்கொள்கை அனுஷ்டிப்பர். சமூகப்பிரிவில் தன்னை அனைவரிலும் வலிமையுள்ளவனே அரசியல் அதிகாரி. தலைவரிடம் மக்கள் உடைமை இழந்து மலைநோக்கி செல்வர். பஞ்சமும் அதிகவரிவிதிப்பாலும் பாதிக்கப்படுவர். குளிர்,காற்று,வெப்பம்,மழை,பனியால் துன்புறுவர். சண்டை, சச்சரவு, பசி,தாகம்,நோய் கடும் மனக் கவலையால் சித்ரவதை செய்யப்படுவர். அதிகம் 50 வயதே வாழ்வர். சரீர அளவு குறையும். வர்ணாஸ்ரம சமயக் கோட்பாடும் வேதமார்கமும் அழியும். பெயரளவே மதம் அனுஷ்டிப்பர். அதிகமாக நாஸ்திகமே ஆவர். அரசர் பெறும்பாலும் திருடர்கள் ஆவர். கொள்ளையடித்தல் பொய் சொல்லுதல் வேண்டாத முரட்டுத்தனம் இதுவே தொழிலாகும். ஆஸ்ரமம் இல்லங்கள் ஆகும். திருமணத்திற்கப்பால் உறவுமுறைகள் விரிவடையாது. மூலிகை செடி சிறுத்துவிடும் வீடுகளில் பக்தியற்றதாக இருக்கும். இவ்வாறாக மனிதன் கழுதை போல் ஆவான். பேராசை, துர்நடத்தை, இரக்கமற்ற சுபாவம், காரணமற்ற சண்டையிடுவர். துரதிஷ்டசாலிகளாகவும், பௌதீக ஆசை பீடிக்கப் பட்டவர்களாக இருப்பர். பொய்யுரைத்தல், ஏமாற்றுதல், சோம்பல், உறக்கம், இம்சை, கவலை, துக்கம், குழப்பம், பயம், வறுமை இருக்கும். குறுகியநோக்கமும், துரதிஷ்டசாலிகளாகவும், உண்டிப்பிரியராகவும், காமுகராகவும் இருப்பர்.
பெண்கள் கற்பிழப்பர் சுதந்திரமாக ஒருவனைவிட்டு மற்றொருவரை தேடிச்செல்வர். வேதங்கள் நாஸ்திகரின் கற்பனைக்கேற்ப விளக்கமளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். புரோகிதர்கள் வயிறு நிறப்பவும் பாலுறுப்புக்காகவும் வாழ்வர். பிரம்மச்சாரி விரதம் நிறைவேற்றமாட்டார்கள் அதாவது விந்துவிடுதல்இ விபச்சாரம் செய்தல், திருமணத்திற்கு முன் உடலுறவு செய்தல் செய்வர். குடும்பஸ்தர் பிச்சையெடுப்பர். வனப்ரஸ்தன் கிராமத்தில் வாழ்வான். சந்யாசி பொருளில் பேராசை பிடித்தலைவான். பெண்கள் அளவில் சிறியவர்கள் ஆவார்கள். அளவுக்கதிகமாக உண்பர். பராமரிக்க முடியாத அளவு குழந்தை பெறுவர். வெட்கத்தை அறவே இழந்துவிடுவர். கடுமையாக பேசுவர் ,திருட்டு, வஞ்சனை குணமிருக்கும். கட்டுப்படுத்த முடியாத தைரியமிருக்கும். பசு பால் தராது பால் தராததால் அழிப்பர்.
ஆண்கள் இழிவடைவர், பெண்களால் ஆளப்படுவர் ஆண்களின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வதை விட்டுவிட்டு மனைவின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வர். பேய்,பிசாசு பீடிக்கப்பட்டவர் போல் ஜீவன்கள் காணப்படுவர். காசுக்காக வெறுப்புணர்ச்சி வளர்த்துக் கொள்வர். காசுக்காக தன்னுயிரையும் இழப்பர், குடும்பத்தினரையும் கொல்வர். தன் வயதான பெற்றோரையும் நற்குழந்தையையும், நற்மனைவியையும் காப்பாற்றமாட்டார்கள். கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யமாட்டார்கள். நாஸ்திகத்தால் திசை திருப்பப்படும். மரணதருவாயில் பரமபுருஷரான கிருஷ்ணரை நினைக்கவோ, அவரை வழிபடு செய்யவே மாட்டார்கள்.
[தொகு] [பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது?]
பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன்.
யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்.
இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.
ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.
 
== இவற்றையும் பார்க்க ==
1,20,981

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/476958" இருந்து மீள்விக்கப்பட்டது