சிச்சென் இட்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: war:Chichen Itza
சி தானியங்கிமாற்றல்: no:Chichén Itzá; cosmetic changes
வரிசை 1:
{{Infobox World Heritage Site
| WHS = சிச்சென் இட்சா<br />Pre-Hispanic City of Chichen-Itza
| Image = [[Imageபடிமம்:Chichen-Itza-Castillo-Seen-From-East.JPG|250px]]
| State Party = {{MEX}}
| Type = கலாச்சாரம் சார்
வரிசை 15:
'''சிச்சென் இட்சா''' (''Chichen Itza'') என்பது [[மெக்சிகோ]] நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, [[கொலம்பஸ்|கொலம்பசு]]க்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரீகக்]] காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், [[கி.பி.]] 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், [[தொல்ட்டெக்]] அரசனான குவெட்சால்கோட்டில் (''Quetzalcoatl'') என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். [[1221]] ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.
 
[[Imageபடிமம்:El Castillo, Chichén Itzá.jpg|thumb|left|250px|சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் [[எல் காஸ்ட்டிலோ பிரமிட்]] மீது ஏறும் காட்சி]]
[[அமெரிக்க தொல்பொருளாய்வியல் கூட்டமைப்பு | அமெரிக்க தொல்பொருளாய்வியல் கூட்டமைப்பின்]] கருத்தின்படி சிச்சென் இட்சாவிலுள்ள சிதைவுகள் அரசாங்கச் சொத்து. எனினும் சிதைவுகள் காணப்படும் இடமானது 'பிஸ்டெ' நகர மக்காளின் கூட்டுரிமையும் [[பார்பசனோஸ்|பார்பசனோஸ்]]ரது (19-ஆம் நூற்றாண்டுதொட்டு யுகட்டான் நகரின் மிகத்திறம்படைத்த குடும்பளில் ஒன்று) தனிப்பட்ட உரிமையும் சேர்ந்த உரிமையுள்ள இடமாக கருதப்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[எல் காஸ்ட்டிலோ பிரமிட் | எல் காஸ்டிலோ]]
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 28:
* [http://www.haciendachichen.com/archaeologists.htm 'ஹசெயின்டா சிச்சென்'-யில் சிச்சென் இட்சா தொல்பொறுளாய்வறிஞர்கள் பக்கம்]
* [http://www.destination360.com/north-america/mexico/chichen-itza.php 'டெஸ்டினேஷன் 360'-யில் சிச்சென் இட்சாவின் சிதிலங்களை சுற்றிப் பார்க்க]
{{coor title dms |20|40|58|N|88|34|09|W|}}
 
[[பகுப்பு:பண்டைக்கால நகரங்கள்]]
{{coor title dms |20|40|58|N|88|34|09|W|}}
 
[[ar:تشيتشن إيتزا]]
வரிசை 66:
[[nds-nl:Chichen Itza]]
[[nl:Chichén Itzá]]
[[no:ChichenChichén ItzaItzá]]
[[pl:Chichén Itzá]]
[[pt:Chichén Itzá]]
"https://ta.wikipedia.org/wiki/சிச்சென்_இட்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது