தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = தேரழுந்தூர் |
வகை = கிராமம் |
latd =11.02 | longd =79.35 |
மாநிலம்=தமிழ் நாடு|
மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] |
தலைவர் பதவிப்பெயர்=|
தலைவர் பெயர்=|
உயரம்=|
பரப்பளவு= |
கணக்கெடுப்பு வருடம்=2001|
மக்கள் தொகை=9533|
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=609808|
வாகன பதிவு எண் வீச்சு= TN51|
தொலைபேசி குறியீட்டு எண்= 04364|
இணையத்தளம்=www.tzronline.com|}}
== அமைவிடம் ==
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான நாகை[[நாகப்பட்டினம் மாவட்டம்.]] [[மயிலாடுதுறை]] வட்டத்தில் உள்ளது தேரழுந்தூர். [[மயிலாடுதுறை]] , [[கும்பகோணம் ]] ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் இரயில் நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் சென்றால் ஊரை அடையலாம்.
இவ்வூர் [[மயிலாடுதுறை]] நாடாளுமன்றமக்களவைத் தொகுதியையும்,தொகுதி [[பூம்புகார்]]யையும், [[சட்டமன்றம்பூம்புகார் (இந்தியாசட்டமன்றத் தொகுதி)|சட்டமன்றத் ]] தொகுதியையும்யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.
[[படிமம்:kambar_birth_place_1.jpg]]
== பிற பெயர்கள் ==
வரி 8 ⟶ 25:
அழுந்தை
== ஊர் பெயர் காரணம் ==
[[அகத்தியர்]] என்ற ஒரு முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இறைவனை தியானித்துக் கொண்டிருந்தப் போது அதனை அறியாத ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது அழுந்தியதால் இப்பெயர் பெற்றதாக கூறப் படுகிறது.
== சிறப்புகள் ==
[[படிமம்:tzr_mosque_1.jpg]][[படிமம்:kambar_arabic_colege_1.jpg]][[படிமம்:kambar_perumal_temple_1.jpg]]
 
 
தேரழுந்தூர் [[கம்பர் |கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது