சோழர் காலக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
==பிற்காலம்==
சோழர்கள் கி.பி. 1279 வரை தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்தபோதும், கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பின்னர் முன் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டிடங்களுடனும் ஒப்பிடக்கூடிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கும்பகோணத்திலுள்ள [[சூரியனார் கோயில், கும்பகோணம்|சூரியனார் கோயிலும்]], [[தாராசுரம்|தாராசுரத்திலுள்ள]] [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதேஸ்வரர் கோயிலும்]], திருப்புவனத்திலுள்ள [[கம்பகரேஸ்வரர் கோயில்,திருப்புவனம்திருபுவனம்|கம்பகரேஸ்வரர் கோயிலும்]] பிற்காலச் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_காலக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது