பெரில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: io:Berilo
சி தானியங்கிஇணைப்பு: th:เบริล; cosmetic changes
வரிசை 1:
{{Infobox mineral
| name = பெரில்<br />Beryl
| category = [[சிலிகேட்டு]] [[கனிமம்|கனிம]] வகை
| boxwidth =
வரிசை 20:
| polish =
| opticalprop = ஓரச்சு (-)
| refractive = n<sub>ω</sub> = 1.564-1.595,<br /> n<sub>ε</sub> = 1.568-1.602
| birefringence = δ = 0.0040-0.0070
| dispersion =
வரிசை 40:
'''பெரில்''' (''Beryl'') அல்லது '''காமதகம்''' என்றழைக்கப்படுவது [[பெரிலியம்]] [[அலுமீனியம்]] [[சிலிகேட்டு|சைக்குளோசிலிகேட்டு]] ஆகும். இதன் [[வேதிச்சமன்பாடு]] Be<sub>3</sub>Al<sub>2</sub>(<nowiki>SiO</nowiki><sub>3</sub>)<sub>6</sub>. பெரிலின் [[அறுகோணப் படிகம்]] மிகச்சிறியது தொடக்கம் சில [[மீட்டர்]] வரை பெரியனவாக காணப்படுகின்றன. தூய பெரில் படிகம் நிறமற்றது, எனினும் படிகத்தில் கூடுதலான நேரங்களில் மாசு மூலகங்கள் காரணமாக படிகம் நிறத்தைப் பெறுகின்றது. பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பெரில் படிகங்கள் காணப்படுகின்றது. பெரில் என்பது கடலின் நிலப்பச்சை நிறமான கல்லைக் குறித்த பெரிலோசு (beryllos) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்<ref name=Webmineral/>.
 
== மேற்கோள் ==
{{Reflist|2}}
 
வரிசை 78:
[[sr:Берил]]
[[sv:Beryll]]
[[th:เบริล]]
[[tr:Beril]]
[[uk:Берил]]
"https://ta.wikipedia.org/wiki/பெரில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது