"பயனர் பேச்சு:Meykandan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,635 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
புணர்ச்சி விதி
(வருக! நல்வரவு!)
 
(புணர்ச்சி விதி)
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
</div> வருக! நல்வரவு! --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:52, 23 ஜனவரி 2010 (UTC)
 
வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் ''பின்னர்ப் பங்களிக்கவேண்டிய'' என்பதில் [[புணர்ச்சி (இலக்கணம்)|புணர்ச்சி விதி]] தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC)
1,16,290

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/477563" இருந்து மீள்விக்கப்பட்டது