விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{shortcut|WP:FIVE|WP:5P}}
விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் '''ஐந்து தூண்கள்''' என்று சுருக்கியுள்ளார்கள்:
{| style="background:none"
|[[Image:BluePillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம்]]''' [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]], [[ஆண்டு அறிக்கை|ஆண்டு அறிக்கைகள்]], மற்றும் [[புவியியல் வழிகாட்டி|புவியியல் வழிகாட்டிகள்]] இவற்றின் பொது மற்றும் சிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் [[:en:WP:reliable source|நம்பகமான மூலங்களை]] [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|மேற்கோள்களிட்டு]] [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடியதாக]] இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள்,கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம் பெறக் கூடாது. இது விவாதமேடையோ,விளம்பர தளமோ,சுய/தன் பாராட்டு அரங்கமோ அன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம்அன்றுதளம் அன்று; இது இணைய தளங்களின் பெயர்ப்பட்டியல் அன்று. மேலும், இது ஓர் அகரமுதலியோ,செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அன்று: அத்தகைய தரவுகளை [[wmf:Our projects|விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்கு]] க்கொடுப்பதன்மூலம் பங்களிக்கலாம்.
|-
| 
|-
|[[Image:GreenPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|விக்கிப்பீடியா நடுநிலை நோக்குக்]]'''கொள்கைகொள்கையைக் மூலம்கடைப்பிடிப்பதனால் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள [[wikt:point of view|கருத்துநிலை]]யைத் தவிர்க்கிறோம். சிலநேரங்களில் பல்வகைப் பார்வைகளை,ஒவ்வொன்றையும் துல்லியமாக,அவற்றின் பின்னணியோடு கொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் ''உண்மை''என்பதாகவோ ''சிறந்த கருத்தாக''வோ சித்தரிக்காமல், இது கொடுக்கும். [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடிய]], [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|ஆதாரபூர்வ மூலங்களை]] சுட்டுவதுச்சுட்டுவது, முக்கியமாக [[விக்கிப்பீடியா:சர்ச்சைக்குரிய கட்டுரைகள்|சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்கு]] த்தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கினைக் குறித்த விவாதங்கள் எழும்போது, அவற்றை [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விவரமாக விவாதிக்க வேண்டும்.
|-
| 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது