எம். வி. வெங்கட்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் நொடித்துப் போய், பின்னர் 1965-1970 காலகட்டத்தில் முழுநேர எழுத்தாளர் ஆனார். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது புதினங்களில் வேள்வித் தீ, நித்ய கன்னி இரண்டும் மிக முக்கியமானவை. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரது "காதுகள்" தமிழ் நாவல் வரிசையில் தனித்துவமானது. சிறந்த மொழிபெயர்ப்பாளருமான வெங்கட்ராம், ஆங்கிலத்தில் இருந்து நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
 
இவர் ஒரு பகுத்தறிவாதியாக, பெரியாரின்மீது பற்றுள்ளவராக இருந்தார். பெரியாரைப் போலவே கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடித்தார்.{{fact}}
==வெளி இணைப்புகள்==
* [http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997256960572358.html எம்.வி.வெங்கட்ராம்]
வரி 14 ⟶ 15:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
இவர் ஒரு பகுத்தறிவாதியாக, பெரியாரின்மீது பற்றுள்ளவராக இருந்தார். பெரியாரைப் போலவே கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது