சாவகச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
No edit summary
வரிசை 31:
'''சாவகச்சேரி''' [[இலங்கை]]யின் [[வக்கு மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இது [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தென்மராட்சி]] எனும் பிரிவில் அமைந்துள்ளது.
 
== உள்நாட்டுப் போரில் சாவக்கச்சேரிசாவகச்சேரி ==
 
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைப்பெற்றப் போது சாவக்கச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைப்பெற்றன. [[1995]] ஆம் ஆண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] [[இலங்கை இராணுவம்]] கைப்பற்றியபோது சாவகச்சேரியும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளிடம்]] இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. [[2000]] ஆம் ஆண்டில் [[ஓயாத அலைகள் மூன்று]] நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சாவகச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது