என்றி ஃபயோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Henri Fayol
சி தானியங்கிஇணைப்பு: sw:Henri Fayol; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Fonds henri fayol.jpg|thumb|right|ஹென்றி ஃபயோல்]]
'''ஹென்றி ஃபயோல்''' (''Henri Fayol'', [[1841]] - [[1925]]) ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் மிகுந்த தாக்கமுடையவனாக இருந்தன. [[1917]] இல் Administration industrielle et générale என்ற நூலை வெளியிட்டார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு [[1949]] இல் General and Industrial Management என்ற தலைப்பில் வெளிவந்தது.
 
== ஹென்றி ஃபயோலின் முகாமைத்துவ தத்துவங்கள் ==
நிறுவனம்மொன்றின் [[முகாமைத்துவம்]] சரிவர இயங்க சில தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என ஹென்றி ஃபயோல் கோடிட்டுக்காட்டுகின்றார் அவையாவன:
# '''தொழிற்தேர்ச்சி''' (Specialization of labor) - ஊழியர் ஒருவர் தொழிலில் தேர்ச்சியடைவதனையும்,முன்னேற்றமடைவதையும் முகாமை ஊக்குவிக்கவேண்டும்.
வரிசை 20:
 
{{stub}}
 
[[பகுப்பு:மேலாண்மை]]
 
வரி 43 ⟶ 44:
[[sr:Хенри Фајол]]
[[sv:Henri Fayol]]
[[sw:Henri Fayol]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_ஃபயோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது