சி
தானியங்கிஇணைப்பு: yo:Òṣèlúaráìlú aṣojú; cosmetic changes
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cs:Reprezentativní demokracie |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: yo:Òṣèlúaráìlú aṣojú; cosmetic changes |
||
வரிசை 7:
தற்போதுள்ள மக்களாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தேர்தல் முறையையே பின்பற்றுகின்ற போதும், கோட்பாட்டளவில், குலுக்கல் முறை போன்ற பிற முறைகளிலும் சார்பாளர்கள் தெரிவு செய்யப்படலாம். சிலவேளைகளில் சார்பாளர்களே பிற சார்பாளர்களைத் தெரிவு செய்வதும் உண்டு. [[குடியரசுத் தலைவர்]] போன்ற பதவிகளுக்கு சார்பாளர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்.
தனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, [[தாராண்மை மக்களாட்சி]] (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி [[தாராண்மையில் மக்களாட்சி]] (illiberal democracy) எனப்படும்.
[[பகுப்பு:அரசியல்]]
வரிசை 39:
[[uk:Представницька демократія]]
[[vi:Dân chủ đại nghị]]
[[yo:Òṣèlúaráìlú aṣojú]]
[[zh:代議民主制]]
|