இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற...
 
No edit summary
வரிசை 1:
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை '''[[சர்.சி.வி. இராமன்ராமன்]]''' கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு '''இராமன் விளைவு''' (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
ராமன் விளைவு என்றால் என்ன ?
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது