பண்ணைப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Pannaipuram
No edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர்|
தலைவர் பெயர் = திரு.கே.சுரேஷ்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
வரிசை 13:
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN60 |
பின்குறிப்புகள் = |
}}
வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பண்ணைபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சிறப்பு==
 
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் [[இளையராஜா]] மற்றும் அவரது சகோதரரரும் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான [[கங்கை அமரன்]] ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது இவ்வூரின் சிறப்புக்களில் ஒன்று.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Pannaipuram.htm பண்ணைப்புரம் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/பண்ணைப்புரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது