விலா எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: ug:كېمىنىڭ يان تىرەكلىرى; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: arc:ܐܠܥܐ, fa:دنده (کالبدشناسی), io:Kosto)
சி (தானியங்கிஇணைப்பு: ug:كېمىنىڭ يان تىرەكلىرى; cosmetic changes)
முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், '''விலா எலும்புகள்''' என்பன மார்புக் கூட்டை உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, [[நுரையீரல்]], [[இதயம்]] போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.
 
== மனித விலா எலும்புகள் ==
மனிதர்களில், [[ஆண்]], [[பெண்]] இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், [[மார்பு நடு எலும்பு]]டன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், [[போலி விலா எலும்பு]]கள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன.
 
[[tl:Tadyang]]
[[tr:Kaburga]]
[[ug:كېمىنىڭ يان تىرەكلىرى]]
[[uk:Ребра]]
[[vls:Rebbe]]
44,414

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/479323" இருந்து மீள்விக்கப்பட்டது