கபிலர் குன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமா...
 
சிNo edit summary
வரிசை 1:
'''கபிலர் குன்று''' என்பது [[கபிலர்]] வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். நன்பர்இது பாரியின்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்தில் [[திருக்கோவிலூர்]] பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் [[பாரி]]யின் மறைவுக்கு பிறகு, [[பாரி மகளிர்]] [[அங்கவை சங்கவை]] என்பவர்களை [[திருக்கோவிலூர்]] மலையமானுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றில்]] உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார், பல குறிஞ்சி பாடல்கள் இயற்றிய சங்ககால புலவர் கபிலர்.
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_குன்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது