"பெப்ரவரி 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு: kl:Februaari 11)
* [[1996]] - [[இலங்கை]] இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் [[திருகோணமலை]], [[கிளிவெட்டி]] பகுதியின் [[குமாரபுரம், திருகோணமலை|குமாரபுரத்தில்]] படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
* [[1997]] - [[டிஸ்கவரி விண்ணோடம்]] [[ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டி]]யைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[2005]] - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
* [[2008]] - [[கிழக்குத் திமோர்|கிழக்குத் திமோரின்]] அதிபர் [[ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா]] அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
 
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/479820" இருந்து மீள்விக்கப்பட்டது