வலைச் செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: வலைச் செயலி என்பது இணைய உலாவி கொண்டு பயன்படுத்த வல்ல [[செயலி|...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வலைச் செயலி''' என்பது இணைய உலாவி கொண்டு பயன்படுத்த வல்ல [[செயலி|செயலிகள்]] ஆகும். இணையமும் உலகாளவிய வலையும் மின்னஞ்சல், வலைத்தளங்கள் ஆகியவற்றை பரந்த பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. காலப் போக்கில் மேசைக் கணினியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்செயலி, அட்டவணைத்தாள், தொடர்புகள், திட்ட மேலாண்மை, கணக்கியல் செயலிகள் வலைச் செயலிகளாக உருமாறின.
 
== செயலிகள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/வலைச்_செயலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது