அஞ்சல் குறியீட்டு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:പിൻ‌കോഡ്; cosmetic changes
வரிசை 1:
''அஞ்சலக சுட்டு எண்''' ('''PIN''') அல்லது '''பின்கோடு''' [[இந்தியா]]வில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் [[இந்திய அஞ்சல்துறை]]யினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை [[ஆகஸ்ட் 15]] , [[1972]] அன்று நடைமுறைக்கு வந்தது.
 
== அமைப்பு ==
[[Imageபடிமம்:இந்தியா பின்கோடு.gif|right|thumb|இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தரப்பட்டுள்ள சுட்டு எண்கள்]]
இந்தியா ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப் படுத்தும்.
 
இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது ''பின்'' மண்டலங்கள்:
வரிசை 80:
|}
 
[[Imageபடிமம்:Somnathpur pictorial cancellation.JPG|right|thumb| அஞ்சலக சுட்டு எண் (571120) என குறியிடப்பட்ட அஞ்சல்பெட்டி]]
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இந்திய அஞ்சல் சேவை]]
 
== மேற்கோள்கள் ==
<!--
* [http://www.indiapost.gov.in/Pincode.html IndiaPost - Indian Postal Service]
வரிசை 93:
* [http://www.indiapost.gov.in/Netscape/Pincode.html IndiaPost - இந்திய அஞ்சல் சேவை]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.indiapost.gov.in/pinsearch1.asp இந்திய அஞ்சல் சேவை]
* [http://pincode.in/ இந்திய பின்கோடுகள்]
* [http://www.indianpostalcodes.info/ இந்திய சுட்டு எண்கள் அகரவரிசையில்]
* [http://www.geopostcodes.com/india.htm PIN Codes list with lat/long information]
<br />
 
[[பகுப்பு:அஞ்சல் குறியீடுகள்]]
 
[[hi:डाक सूचकांक संख्या ]]
[[en:Postal Index Number]]
[[fr:Index postal]]
[[hi:डाक सूचकांक संख्या ]]
[[ml:പിന്‍‌കോഡ്]]
[[ml:പിൻ‌കോഡ്]]
[[te:పిన్‌కోడు]]
[[en:Postal Index Number]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீட்டு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது