மன்காட்டன் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: pl:Manhattan Engineering District
சி தானியங்கிமாற்றல்: ml:മാൻഹട്ടൻ പ്രോജക്റ്റ്; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Nagasakibomb.jpg|right|250px]]
[[Imageபடிமம்:Victim of Atomic Bomb 003.jpg|right|250px]]
'''மான்கற்ரன் திட்டம்''' என்பது முதல் அணு குண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது ([[1931]]-[[1946]]) [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] தலைமையில் [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]] ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றின. இந்த திட்டம் நடைபெற்ற இடமான [[மன்ஹாட்டன்]] அமெரிக்காவின் பெரிய நகரமனான [[நியூயார்க் நகரம்|நியூ யோர்க்]]கின் ஒரு பகுதி ஆகும்.
 
 
நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. [[1939]] ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு [[அமெரிக்க டாலர்|$]]2 [[பில்லியன்]] (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் [[ராபர்ட் ஆப்பென்ஹைமர்]] வழிநடத்தினார்.
 
 
இந்த திட்டத்தின் விளைவாக [[ஆகஸ்ட் 6]], [[1945]] இல் [[சின்னப் பையன்|முதல் அணுகுண்டு]] [[ஜப்பான்|ஜப்பானிய]] நகரமான [[ஹிரோஷிமா]] மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். [[கொழுத்த மனிதன்|இரண்டாவது அணுகுண்டு]] [[ஆகஸ்ட் 8]], [[1945]] அன்று ஜப்பானிய நகரமான [[நாகசாகி]] மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர்.
 
[[பகுப்பு:அணுவியல்]]
வரிசை 43:
[[lv:Manhetenas projekts]]
[[mk:Проект Менхетен]]
[[ml:മാന്‍ഹട്ടന്‍മാൻഹട്ടൻ പ്രോജക്റ്റ്]]
[[nl:Manhattanproject (operatie)]]
[[no:Manhattanprosjektet]]
"https://ta.wikipedia.org/wiki/மன்காட்டன்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது