கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
கிணறுகளில் நீர்மட்டம் பெரும்பாலும் கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன. ஏதாவது [[கொள்கலன்]]களைக் [[கயிறு|கயிற்றில்]] கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி [[மனிதவலு]]வைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுப்பது பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறை. இம்முறையில் மனித முயற்சியை இலகுவாக்குவதற்காக [[கப்பி]], [[துலா]] போன்ற பல்வேறு பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிணறுகளில் இருந்து நீரை வெளியே எடுப்பதற்கு, பொதுவாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற தேவைகளுக்காக [[விலங்கு]]களின் வலுவையும் பயன்படுத்துவது உண்டு. இதற்காகப் பல்வேறு வகையான பொறிகளும் உலகின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் [[மின்சாரம்|மின்சாரத்தில்]] இயங்கும் [[நீரேற்றி]]கள் பரவலாகப் பயன்படுகின்றன.
 
==கிணற்றின் வகைகள்==
===அகழ் கிணறு===
அண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அனைத்துமே அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் [[மனிதர்]]கள் [[மண்வெட்டி]], [[கடப்பாரை]] போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன. இக் கிணறுகளில், மண் இடிந்து உள்ளே வ்ழுந்துவிடாமல் இருப்பதற்காக உள் மேற்பரப்பை அண்டி வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டுவது உண்டு. தற்காலத்தில், [[வலிதாக்கிய காங்கிறீற்று|வலிதாக்கிய காங்கிறீற்றினால்]] செய்யப்படும் [[வளையம்|வளையங்கள்]] இதற்குப் பயன்படுகின்றன. கிணற்றின் விட்டத்தின் அளவுக்குச் சமமாக செய்யப்படும் இந்த வளையங்கள் கிணறு வெட்டப்படும்போதே பகுதி பகுதியாகக் கீழே இறக்கப்படும். இது கிணறு வெட்டுபவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகின்றது.
 
அகழ் கிணறுகள் மலிவானவையும், குறைவான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] உள்ளீடும் கொண்டவை. இதனால் இன்றும் நாட்டுப் புறங்களில் பெருமளவு சகூகப் பங்களிப்புடன் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற முறையாக இது உள்ளது.
 
 
[[பகுப்பு:நீர் வழங்கல்]]
 
[[ar:بئر]]
[[gn:Ykua]]
[[ay:Phuju]]
[[be:Калодзеж]]
[[be-x-old:Студня]]
[[bs:Bunar]]
[[bg:Кладенец]]
[[ca:Pou]]
[[cv:Çăл]]
[[cs:Studna]]
[[pdc:Brunne]]
[[de:Brunnen]]
[[en:Water well]]
[[et:Kaev]]
[[es:Pozo]]
[[eo:Puto]]
[[fr:Puits à eau]]
[[ko:우물]]
[[hr:Bunar]]
[[id:Sumur]]
[[os:Цъай]]
[[it:Pozzo]]
[[he:באר מים]]
[[kn:ಬಾವಿ]]
[[lv:Aka]]
[[lt:Šulinys]]
[[li:Waterpöt]]
[[hu:Kút]]
[[nl:Waterput]]
[[ja:井戸]]
[[no:Brønn]]
[[nrm:Pyit]]
[[pl:Studnia]]
[[pt:Poço (água)]]
[[ro:Puţ de apă]]
[[qu:Yaku hurquna]]
[[ru:Колодец]]
[[sl:Vodnjak]]
[[sr:Бунар]]
[[fi:Kaivo]]
[[sv:Brunn]]
[[tl:Balon]]
[[te:బావి]]
[[uk:Колодязь]]
[[vi:Giếng khoan]]
[[bat-smg:Šolėnīs]]
[[zh:井]]
"https://ta.wikipedia.org/wiki/கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது