மொழித் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==வரலாறு==
 
ஆங்கில மொழிக்கான [[பிரௌன் தொகுப்பு]] என்னும் ஒரு மொழிவழக்குத் தொகுப்பை என்றி குச்சேராவும் நெல்சன் பிரான்சிசும் (Henry Kucera and Nelson Francis) ஆய்வு செய்து 1967 இல் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதினார்கள். இதுவே மொழித்தொகுப்பு இயலின் துவக்கம். இந்த பிரௌன் தொகுப்பை அமெரிக்காவில் உள்ள ரோட்' ஐலண்டு என்னும் மாநிலத்தில் அமைந்துள்ள பிரௌன் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய என்றி குச்சேராவும் நெல்சன் பிரான்சிசும் உருவாக்கினார்கள். இவர்கள் 1961 இல் அமெரிக்காவில் அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதிய வெவ்வேறு படைப்புகள் 1000ஐத் தேர்ந்து அவற்றில் இருந்து ஒரு மில்லியன் சொற்கள் (1,014,312 சொற்கள்) அடங்கிய ஆங்கில மொழி வழக்குத் தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இவை 15 படைப்புவகையைச் (genres) சேர்ந்த படைப்புகளில் இருந்து பெற்றவை.
 
இதனைத் தொடர்ந்து பிறபல ஆங்கிலமொழித் தொகுப்புகள் வரத்தொடங்கின. பிரித்தானிய காலின்சு பதிப்பகத்தார் பிரித்தானிய, அமெரிக்க ஆத்திரேலிய வழக்குகளையும் உள்ளடக்கிய COBUILD அல்லது
"https://ta.wikipedia.org/wiki/மொழித்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது