மொழித் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: கோக்காவுக்கு (COCA) இணைப்பு
வரிசை 8:
பாங்க் ஆவ் இங்கிலீசு (Bank of English) என்னும் தொக்குப்பை உருவாக்கி அதனடிப்படையில் ஆங்கிலத்தை வெளிநாட்டு மொழியாகப் பயிவோருக்கு ஏற்ற அகராதி ஒன்ரையும் படைத்தார்கள். சர்வே ஆவ் இங்கிலீசு யூசேச் (Survey of English Usage, இங்கிலீசு வழக்கு தொகுநோக்கு) என்னும் மொழித்தொகுப்பின் அடிப்படையில் ஆங்கில மொழியின் இலக்கணத்தை குவிர்க்கும் (Quirk) மற்றவர்களும் 1985 இல் வெளியிட்டதும் ஒரு மைல் கல் <ref>Quirk, R., Greenbaum, S., Leech, G. and Svartvik, J. ''A Comprehensive Grammar of the English Language'' London: Longman. 1985.</ref>.
பிரௌன் தொகுப்பைப் போலவே பிரித்தானிய ஆங்கிலத்துக்கு லங்க்காசுட்டர்-ஆசுலோஒ-பெர்கென் தொகுப்பு (Lancaster-Oslo-Bergen Corpus) எனப்படும் எல்-ஓ-பி தொகுப்பும் (LOB Corpus),
இந்திய ஆங்கிலத்துக்கு கோலாப்பூர் தொகுப்பும், நியூசிலாந்து ஆங்கிலத்துக்கு வெலிங்க்டன் தொகுப்பும், ஆத்திரேலிய ஆங்கிலத்துக்கு ஆத்திரேலியத் தொகுப்பும் என பல உருவாகின. [[பிரித்தானிய நாட்டகத்திய தொகுப்பு]]<ref>[http://www.natcorp.ox.ac.uk/ பிரித்தானிய நாட்டகத்திய தொகுப்பு (British National Corpus)]</ref>(British National Corpus) என்னும் தொகுப்பில் 100 மில்லியன் சொற்களுக்கும் கூடுதலாக இருப்பதுடன் பேச்சு வழக்கும் ஒலிப்பதிவாக உள்ளது. இதே போல அமெரிக்க ஆங்கிலத்துக்கு ''கோக்கா'' (COCA) என்று அழைக்கப்படும் [[தற்கால அமெரிக்க ஆங்கில மொழித்தொகுப்பு]]ref>[http://www.americancorpus.org/ தற்கால அமெரிக்க ஆங்கில மொழித்தொகுப்பு (Corpus of Contemporary American English)]</ref>(Corpus of Contemporary American English) 400 மில்லியன் சொற்களுக்கு கூடுதலாக உள்ள ஒன்று. இப்பொழுது ஒரு பில்லியனுக்கும் கூடுதலான சொற்கள் அடங்கிய தொகுப்புகள் உள்ளன.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/மொழித்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது