விக்கிப்பீடியா:பயிற்சி (வெளி இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎வெளியிணைப்புகள் பத்தி: பேச்சுப் பக்கத்தில் --- cleanup
சிNo edit summary
(→‎வெளியிணைப்புகள் பத்தி: பேச்சுப் பக்கத்தில் --- cleanup)
 
== வெளியிணைப்புகள் பத்தி==
பல விக்கிப்பீடியா கட்டுரைகள் தனியான '''வெளியிணைப்புகள்''' என்று தலைப்பிட்ட பத்தியை கொண்டிருக்கும். இந்த பத்தியில் எழுதப் பட்டுள்ள கட்டுரை தொடர்பான கூடுதல் தகவல்கள் அளிக்கக்கூடிய நம்பகமான இணையதளங்களுக்கு இணைப்பு கொடுக்கப்படுகிறது. பொதுவாக எந்த வெளியிணைப்பையும் இந்த பத்தியில் கொடுக்கும் முன்னர் அதன் தேவையை அக்கட்டுரையின் பேச்சப்பக்கத்தில்பேச்சுப் பக்கத்தில் பரிந்துரைப்பது நன்னெறியாக கருதப்படும்.
 
இணைக்க வேண்டிய முழு இணைய முகவரியை மட்டும் தட்டச்சினீர்கள் என்றால்:
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/481713" இருந்து மீள்விக்கப்பட்டது