இந்தியத் தொல்லியல் ஆய்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இந்திய தொல்லியல் ஆய்வகம்''' எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்பொருள் அராய்ச்சி அமைப்பாகும்.பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு
 
'''1. இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் ''',
'''2. இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல்''' என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தபட்டது.
 
இந்தியாவின் தோன்மையை பறைசாற்றும் எல்லாவகையான சின்ன்ங்கள்,கட்டிடங்கள்,இடங்கள்,பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தொல்லியல்_ஆய்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது