இந்தியத் தொல்லியல் ஆய்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 9:
இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்ன்ங்கள், கட்டிடங்கள், இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும்.
 
இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்ன்ங்கள் பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் அனைத்து இந்திய நாட்டின் அனைத்து தொல்பொருள் ஆராய்ச்சிகளும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தபடுகிறது.
 
இவ்வமைப்பு இப்பணியை மேற்க்கொள்வதற்க்கு ஏற்பதாய் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இவ்வமைப்பின் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், கட்டிடக்கலை வல்லுனர்களும், அறிவியலாளர்களும் இயங்கி வருகின்ற அருங்காட்ச்சியகங்கள், வட்டங்கள், கற்கால ஆராய்ச்சிக் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தொல்லியல்_ஆய்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது