உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தங்களுக்கு நன்றி
வரிசை 26:
 
: மெய்கண்டன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் உற்சாகமாகப் பங்களிப்பதையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ந்த பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் அவசியம். [[இனியவை நாற்பது]] கட்டுரையில் நீங்கள் அதன் மூலத்தை முழுவதும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் அவ்வாறு சேர்ப்பதில்லை. வேண்டுமானால் இதனை நீங்கள் '''விக்கிமூலம்''' என்னும் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டத்தில் சேர்க்கலாம். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 15:25, 3 பெப்ரவரி 2010 (UTC)
==நன்றி==
நீங்கள் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைத் திருத்தித்த்ருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொற்றொடர்களும் இன்னும் எளிமையாகவும் திருத்தமாகவும் இருக்கின்றதா எனவும் கண்டு தேர்ந்து தயங்காமல் திருத்துங்கள். மிக்க நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:23, 9 பெப்ரவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Meykandan" இலிருந்து மீள்விக்கப்பட்டது