எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
எண்டெவர் (OV-105) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் நாசா இயக்கத்தில் வைத்துள்ள மூன்று விண் சுற்றுக்கலன்களில் ஒன்று. (மற்றவை: டிஸ்கவரி, அட்லாண்டிஸ்) மே 1992 -இல் முதல் எண்டெவரை இயக்கி வரும் நாசா, 2010 -இல் இதன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
'''என்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'') [[நாசா]] விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான [[விண்ணோடம்]] ஆகும். குறிப்பாக STS-130, STS-134 ஆகிய பயணத்திட்டங்களுக்குப் பின்னர் எண்டெவர் விண்ணோடத்தை திரும்பப் பெறவுள்ளது.
 
 
== வரலாறு ==
வரி 28 ⟶ 29:
 
[[மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
==STS-130==
[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையக்]]கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/எண்டெவர்_விண்ணோடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது