பியர் சிமோன் இலப்லாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Pierre-Simon Laplace
சி தானியங்கிஇணைப்பு: war:Pierre-Simon Laplace; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Scientist
|box_width = 300px
|name = பியர் சிமோன், மார்க்கி டி இலப்லாசு
Pierre-Simon, marquis de Laplace
|image = Pierre-Simon Laplace.jpg
|image_size = 225px
|caption = பியர் சிமோன் இலப்லாசு(1749-1827).
இறந்தபின் மேடம் ஃவெய்ட்டோ (Madame Feytaud) வரைந்த படம், 1842.
|birth_date = 23 April 1749
|birth_place = [[Beaumont-en-Auge]], [[Normandy]], [[France]]
வரிசை 21:
|doctoral_students = [[Simeon Denis Poisson]]
|notable_students =
|known_for = Work in [[Celestial Mechanics]]
[[Laplace's equation]]
[[Laplace operator|Laplacian]]
[[Laplace transform]]
[[Laplace distribution]]
[[Laplace-Beltrami operator]]
[[Laplace's demon]]
[[Laplace expansion]]
[[Young–Laplace equation]]
[[Discrete Laplace operator]]
[[Laplace–Runge–Lenz vector]]
[[Two-sided Laplace transform]]
[[Laplace's law]]
[[Laplace–Stieltjes transform]]
[[Laplace number]]
[[Laplace limit]]
[[De Moivre–Laplace theorem]]
[[Laplace invariant]]
[[Log-Laplace distribution]]
[[Laplace principle (large deviations theory)|Laplace principle]]
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
வரிசை 32:

'''பியர் சிமோன், இலாப்லாசு''' அல்லது '''மார்க்கி டி இலப்லாசு''' ([[ஏப்ரல் 23]], [[1749]] – [[மார்ச் 5]], [[1827]]) என்பவர் 18-19 ஆவது நூற்றாண்டின் மிகச் சிறந்த [[கணிதவியல்]], வானவியலாளர்களுள் ஒருவர். [[வானியல்|வானியலை]] கணித அடிப்படையில் விரிவடையச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. [[புள்ளியியல்|புள்ளிக்குறிப்பியலிலும்]] இவருடைய பங்கு மிகச் சிறப்பானது. இவர் தமக்கு முன்னிருந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை ஒழுங்கு படுத்தி, கணித அடித்தளம் இட்டு, தான் கண்டுபிடித்தவற்றையும் தொகுத்து ஐந்து பெரும் தொகுதிகளாக வான்பொருள்களின் இயக்கவியல் (''Mécanique Céleste'' ) என்னும் பெரும் பல்லடுக்கு நூற்தொகுதியை 1799-1825 காலப்பகுதியில் வெளியிட்டார். இப் பல்லடுக்கு நூல்தொகுதியால், [[வடிவவியல்|வடிவவியல்]] அடிப்படையாக இருந்த [[வானியல்]] இயக்கங்கள் பற்றிய அறிவை நுண்பகுப்பாய்வு (கால்க்குலசு) அடிப்படையான அறிவாக மாற்றினார். புள்ளிக்குறிப்பியலில் ''பேயீசிய நிகழ்தகவியல்'' (Bayesian probability) என்னும் துறைக்கு இவர் ஆற்றிய ஆய்வுகளே அடிப்படையாக அமைந்ததுள்ளது.<ref>Stephen M. Stigler (1986) The history of statistics. Harvard University press. Chapter 3.</ref>.

பல இயற்பியல் பகுப்பாய்வுகளில் காணப்படும் இலப்லாசு சமன்பாடு (Laplace's equation) என்னும் இரண்டாம் படிய நுண்பகுப்புக் கணித சமன்பாடு இவர் உருவாக்கியதே.
வரிசை 95:
[[uk:П'єр-Симон Лаплас]]
[[vi:Pierre-Simon Laplace]]
[[war:Pierre-Simon Laplace]]
[[zh:皮埃尔-西蒙·拉普拉斯]]
"https://ta.wikipedia.org/wiki/பியர்_சிமோன்_இலப்லாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது