"நீரில் பாய்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,580 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
 
ஒருங்கிசை பாய்தலில் ஏழு அல்லது ஒன்பது பேர் மதிப்பிடுவர்;இருவர் ஒரு போட்டியாளரின் பாய்தலையும் மேலும் இருவர் மற்ற போட்டியாளரின் பாய்தலையும் ஏனைய மூவர் அல்லது ஐவர் ஒருங்கிசைவையும் மதிப்பிடுவர்.
 
==போட்டிக்கில்லாத பாய்தல்==
[[Image:ManDiving.jpg|thumb|left|[[மிச்சிகன் ஏரி]]யில் ஒருவர் பாய்தல்.]]
நீரில் பாய்தல் போட்டிகளுகின்றியும் விரும்பப்படும் செயலாகும். காற்றில் மிதக்கும் இன்பத்திற்காகவும் உயரத்திற்காகவும் விரும்ப்படுவதேயன்றி நீரில் எவ்வாறு நுழைகிறான் என்பதற்கு முதன்மை கொடுக்கப்படுவதில்லை. நீரினடியில் பாயும்திறன் ஆபத்துக்காலங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. கடற்படை பயிற்சிகளில் நீரடி பாய்தல் முதன்மை அளிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் ஆழ்ந்தவர்களை மீட்பதிலும் ஆழ்நீர் பொருள் தேடலிலும் இவர்கள் மிகவும் உதவியாக உள்ளனர். இதேபோல மலைமுகடுகளிலிருந்து பாய்தலும் மிகவும் விரும்பப்படுகிறது.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/482716" இருந்து மீள்விக்கப்பட்டது