"ஃபோர்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
முதல் பகுதியில் உரை தி.
(முதல் பகுதியில் உரை தி.)
| issn =
}}
'''ஃபோர்ப்ஸ்''' என்பது மாதம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றை வெளியிடும் ஓர் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] பதிப்பு மற்றும் வெகுசனவெளியீட்டகமும் ஊடக நிறுவனமாகும்நிறுவனமுமாகும். இதன் முதன்மைமுதன்மையான இதழ் ''ஃபோர்ஸ்'' வாரமிருமுறைமாதமிருமுறை வெளியிடப்படுகிறது. நாட்டளவில் வணிக இதழ் வகையில் இதன் போட்டியாளர்கள் [[ஃபார்ட்சூன் (இதழ்)]] மற்றும் [[பிசினஸ்வீக்பிசினசு வீக்]] ஆகும். இந்த இதழ் வெளியிடும் பட்டியல்கள் (அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்கள்,உலக பில்லினர்களின் பட்டியல் போன்றவை) புகழ்பெற்றவை. இதன் குறிக்கோள்: ''முதலாளிகளின் கருவி'' ("The Capitalist Tool"). இதன் முதன்மை தொகுப்பாசிரியராக ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் விளங்குகிறார்.
 
==வரலாறு==
1917ஆம் ஆண்டு பி.சி.ஃபோர்ப்சும் வால்ஸ்ட்ரீட் இதழின் மேலாளர் வால்டர் த்ரேயும் இணைந்து ஃபோர்ப்ஸ் இதழை துவக்கினர். பி.சி.ஃபோர்ப்ஸ் அதன் முதன்மை தொகுப்பாசிரியராக தமது இறப்பு (1954) வரை இருந்தார். அவருக்கு உதவியாக அவரது இரு மூத்த மகன்கள் புரூசு சார்லஸ் ஃபோர்ப்ஸ்(1916–1964) மற்றும் மால்கம் ஸ்டீவன்சன் ஃபோர்ப்ஸ் பணியாற்றினர்.தந்தையின்தந்தை இறப்பின்இறந்த பின்னர் புரூசு இதழ் மேலாண்மையை மேற்கொண்டார். அவரது பணிக்காலத்தில்,1954-1964 இதழ் விற்பனை இருமடங்காக உயர்ந்தது.இவரைத் தொடர்ந்து வந்த மால்கம் ஃபோர்ப்ஸ் காலத்தில் இதழுக்கென தொகுப்பாசிரியர்களை வேலைக்கமர்த்தினார்வேலைக்கு அமர்த்தினார். தவிர தற்போது பிரபலமாக(பரவுதல் பெற்று) உள்ளபரபரப்பூட்டிவரும் பட்டியல்களை வெளியிடத் துவங்கினார்.
 
1990இல் மால்கம் இறந்தபிறகு அவரது மூத்த மகன் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் தலைமையேற்றுக் கொண்டார்.
21,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/482802" இருந்து மீள்விக்கப்பட்டது