இராம. வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox_Indian_politician
'''இராம. வீரப்பன்''' ([[ஆங்கிலம்]] R.M.Veerappan) [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] மற்றும் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அமைச்சராக]] பணியாற்றியவர்.
| name = இராம. வீரப்பன்
| image =இராம. வீரப்பன்.jpg
| caption = அறநிலையத் துறை அமைச்சர் 1977-1987,1991-1996
| birth_date ={{Birth date and age|1925|9|9|mf=y}}
| birth_place =[[வல்லத்திராக்கோட்டை]] [[புதுக்கோட்டை மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| death_date =
| death_place =
| office =
| constituency =
| salary =
| term =
| predecessor =
| successor =
| party =[[எம்.ஜி.ஆர். கழகம்]]
| party_position =தலைவர்
| qualification=
| religion =
| spouse =
| children =
| website =
| footnotes =
| date =
| year = 2010
| source =}}
'''இராம. வீரப்பன்''' ([[ஆங்கிலம்]] R.M.Veerappan) [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] மற்றும் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராக]] பணியாற்றியவர்.
இவர் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] [[வல்லத்திராக்கோட்டை]] கிராமத்தில் பிறந்தார்.
ஆர்.எம்.வீ.என அழைக்கப்படும் இராம. வீரப்பன் அவர்கள் இருமுறை [[1977]] - [[1986]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]],இருமுறை [[1986]] இடைத்தேர்தலில், [[ திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] மற்றும்[[1991]] இடைத்தேர்தலில், [[ காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls</ref> [[எம்.ஜி.ஆர்]], [[ஜெ. ஜெயலலிதா]] அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
 
வரி 19 ⟶ 45:
 
[[Category:தமிழக அரசியல்வாதிகள்]]
[[en:R.M.Veerappan]]
"https://ta.wikipedia.org/wiki/இராம._வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது