1942: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:1942
சி தானியங்கிஇணைப்பு: li:1942; cosmetic changes
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 2]] - [[மணிலா]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரினால் கைப்பற்றப்பட்டது.
* [[ஜனவரி 11]] - [[கோலாலம்பூர்]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரினால் கைப்பற்றப்பட்டது.
* [[ஜனவரி 19]] - ஜப்பானியர் [[பர்மா]]வினுள் நுழைந்தனர்.
* [[ஜனவரி 25]] - [[தாய்லாந்து]] [[ஐக்கிய அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவித்தது.
* [[பெப்ரவரி 15]] - [[சிங்கப்பூர்]] யப்பானியரிடம் சரணடைந்தது.
* [[பெப்ரவரி 19]] - 242 ஜப்பானிய போர் விமானங்கள் [[அவுஸ்திரேலியா]] [[டார்வின்]] நகரைத் தாக்கின.
* [[ஏப்ரல் 5]] - ஜப்பானியக் கடற்படையினர் [[இலங்கை]]யின் கொழும்பு நகரைத் தாக்கினர். தீவின் தென்மேற்கில் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் (''HMS Cornwall, HMS Dorsetshire'') மூழ்கடிக்கப்பட்டன.
* [[ஏப்ரல் 9]] - ஜப்பானியக் கடற்படையினர் [[இலங்கை]]யின் [[திருகோணமலை]] நகரைத் தாக்கினர். பிரித்தானியக் கப்பல் (''HMS Hermes''), [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]க் கப்பல் (''HMAS Vampire'') கிழக்குக் கரையில் மூழ்கடிக்கப்பட்டன.
* [[மே 5]] - [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் [[மடகஸ்கார்|மடகஸ்காரை]]த் தாக்கினர்.
* [[ஆகஸ்ட் 9]] - [[மகாத்மா காந்தி]] [[பம்பாய்|பம்பாயில்]] கைது செய்யப்பட்டார்.
* [[அக்டோபர் 16]] - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரிசை 103:
[[la:1942]]
[[lb:1942]]
[[li:1942]]
[[lij:1942]]
[[lmo:1942]]
"https://ta.wikipedia.org/wiki/1942" இலிருந்து மீள்விக்கப்பட்டது