திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kk:Троя соғысы; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: ko:트로이 전쟁; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - Homer and his Guide (1874).jpg|thumbthumbnail|right|Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825-1905)]]
 
'''றோய்யன் போர் (Trojan War)''' கோமர் எழுதிய இரு பெரும் [[கிரேக்கம்|கிரேக்க]] [[காப்பியம்|காப்பியங்களான]] [[இலியட்]] மற்றும் [[ஓடிஸி|ஓடிஸிக்கு]] பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி, றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான [[ஓடியஸ்]] நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
வரிசை 6:
 
== கெலனின் சுயம்வரம் ==
[[படிமம்:Helen of Troy.jpg|thumbthumbnail|100px|Helen of Troy by [[Evelyn De Morgan]]]]
கிரேக்க நாட்டின் ஒரு நகரம் [[ஸ்பாற்ரா]] ஆகும். ஸ்பாற்ராவை [[ரின்டர்யஸ்]] என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு [[கெலன்]] என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ் என்னும் இளவரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு [[சத்தியம்]] பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு [[சுயம்வரத்தில்]] அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன், [[மெனெலஸ்]] என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான [[பெனலிப்பி]] என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.
 
== பரிஸின் தீர்ப்பு ==
[[படிமம்:Rubens - Judgement of Paris.jpg|thumbthumbnail|right|250px|''The Judgement of Paris,'' [[Peter Paul Rubens]], ''ca'' 1636 ([[National Gallery, London]])]]
இச்சமயம் [[பரிஸ்]] என்ற [[றோய்]] நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்கு வந்தான். [[அஃறோடைரி]] என்ற காதல் [[தேவதை]]க்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பரிஸ், கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பரிஸ் கெலனைக் கவர்ந்து றோய்க்குக் கொண்டு சென்றான்.
 
வரிசை 17:
{|
|-
|[[படிமம்:homeric_greece.png|thumbthumbnail|200px|Map of Homeric Greece]]
|[[படிமம்:Troas.png|thumbthumbnail|200px|Map of the [[Troas]]]]
|
|}
வரிசை 66:
[[ka:ტროის ომი]]
[[kk:Троя соғысы]]
[[ko:트로이아트로이 전쟁]]
[[la:Bellum Troianum]]
[[lt:Trojos karas]]
"https://ta.wikipedia.org/wiki/திராயன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது