ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
== ஆர்.என்.ஏ பின் - பிரித்துருவாக்கம் ==
 
[[File:RetroTranscription.jpg|thumb|right|300px|ஆர்.என்.ஏ பின்-பிரித்துருவாக்கத்தை விளக்கும் எளிய படம். இந்நிகழ்வு சில ஆர்.என்.ஏ தீ நுண்மங்களில் நடைபெறுகிறது (எ.கா. )Retro virus, Para-retro virus)
[[File:RetroTranscription.jpg|thumb|right|300px|'''Scheme of reverse transcription''']]
]]
 
ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் முன் நோக்கி நடக்கும் நிகழ்வு என கருதப்பட்டது.பல ஆண்டுகளாக மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் மாற்றமுடியாது எனவும், ஒருமுறை டி.என்.எ. ஆர்.என்.எ வாக மாற்றப்பட்டால் அவை பின்னோக்கி செல்ல முடியாது என நம்பப்பட்டது. பிற்காலத்தில் ஆர்.என்.ஏ தீ நுண்மங்களில் (RNA viruses) ரிவர்சு டிரன்க்ரிப்டசு நொதியால் ஆர்.என்.எ வில் இருந்து டி.என்.எ வுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வு ரெட்ரோ தீ நுண்மங்களில் மற்றும் பார ரெட்ரோ தீ நுண்மங்களில் நடைபெறுகின்றன. இக்கண்டுபிடுப்புகள்இக்கண்டுபிடிப்புகள் மூலக்கூறு உயிர்யலில் ஒரு புரட்சியெய் ஏற்படுத்தின.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது