விண்டோஸ் 1.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Windows 1.0
சி தானியங்கிமாற்றல்: ka:Windows 1.0; cosmetic changes
வரிசை 20:
16பிட் வரைகலை இடைமுக '''விண்டோஸ் 1.0''' இயங்குதளமானது [[20 நவம்பர்]] [[1985]] இல் வெளிவிடப்பட்டது. இதுவே மைக்ரோசாப்டின் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவல்ல வரைகலை இடைமுகத்தை உடைய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியின் ஓர் அடிக்கல்லாக அமைந்தது. விண்டோஸ் 1.0 இயங்குதளமே விண்டோஸ் குடும்பத்தின் முதலாவது இயங்குதளம் ஆகும்.
 
== வசதிகள் ==
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் மேல் இருந்து இயக்கும் ஓர் இயங்குதளாமாகவே இருந்ததேயன்றித் தனித்தியங்கும் ஓர் இயங்குதளம் அல்ல. இதன் வரைகலைப் பணிச்சூழல் ஆனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால் நிரல்கள் நேரடியாக [[கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டுப் பகுதி|கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டுப் பகுதியூடாக]] (பயோஸ்) நிரல்களை எழுதவேண்டியிருந்தது.
 
{{விண்டோஸ் வரலாறு}}
 
 
[[பகுப்பு:விண்டோசு இயக்கு தளங்கள்]]
வரி 50 ⟶ 49:
[[it:Windows 1.0]]
[[ja:Microsoft Windows 1.0]]
[[ka:Windows 1.010]]
[[ko:윈도 1.0]]
[[lt:Windows 1.0]]
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_1.0" இலிருந்து மீள்விக்கப்பட்டது