காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Kattumannarkoil
No edit summary
வரிசை 8:
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 22,683426|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = 04144 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN-31 |
பின்குறிப்புகள் = |
}}
'''காட்டுமன்னார்கோயில்''' ([[ஆங்கிலம்]]:Kattumannarkoil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்கடலூர்மாவட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,683426 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://webwww.archivecensus.org/web/20040616075334/wwwtn.censusindianic.net/resultsin/townpca2001.php?stad=A&state5=999aspxUrban |- Cuddalore titleDistrict;Kattumannarkoil =Taluk;Kattumannarkoil (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காட்டுமன்னார்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள் ==
[[ இலால்பேட்டை]] [[ஆயங்குடி]]
==ஆதாரங்கள்==
<references/>
வரி 28 ⟶ 30:
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
==ஊராட்சிகள்==
===ஆயங்குடி===
[[ஆயங்குடி]] Latitude 11.3 North, Longitude East 79.5 (Approximate Coordinates)<br>[[http://www.wikimapia.org/#lat=11.216122&lon=79.539213&z=14&l=0&m=a&v= ஆயங்குடிMap]]
<BR>
எங்கள் ஊர் ஒரு அமைதி பூங்கா. எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிறுந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும்.
 
சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய எங்கள் ஊரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் (Pincode 608306) ஆகிய வசதிகள் உள்ளது.
 
அருகில் உள்ள சிறுநகரங்கள் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#.E0.AE.86.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.9F.E0.AE.BF= காட்டுமன்னார்கோயில்] மற்றும் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.87.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.88= லால்பேட்டை] பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D= கடலூர்], புதுச்சேரி மற்றும் நெய்வேலி எங்கள் ஊரைச் சுற்றி உள்ள பெறுநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
 
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேளை செய்து வருகிறார்கள்.
 
நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், [[ஐந்து கல்லூரி பேராசிரியர்]]களையும், [[இரண்டு மருத்துவர்]]களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்ச்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குறிய விசயமாகும்.
 
===லால்பேட்டை===
===movur===
 
[[bpy:কাত্তুমান্নারকোয়িল]]
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது