கூழ்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: pt:Coloide
சி தானியங்கிஇணைப்பு: jv:Sistem Koloid; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbthumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூறை தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூறை பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவைகள் கூழ்மங்களே.
 
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமசு கிராம் (வேதியியலாளர்)|தாமசு கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
 
== சில பண்புகள் ==
* ஒரு மெய் கரைசலிலுள்ள அயனிகளைப் போலன்றி கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருட்களால் சில [[மென்றோல்]]களின் (''membranes'') வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.
* [[டின்டால் விளைவு|டின்டால் விளைவின்]] காரணமாக கூழ்மங்கள் [[நிறம்|நிறமுடையனவாகவோ]] கலங்கலாகவோ காட்சியளிப்பன.
* பெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் [[மேற்பரப்பு வேதியல்|மேற்பரப்பு வேதியலினால்]] மாற்றம் கொள்வதில்லை.
 
== பகுப்புகள் ==
பரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிம]] நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.
 
வரிசை 72:
[[it:Colloide]]
[[ja:コロイド]]
[[jv:Sistem Koloid]]
[[ko:콜로이드]]
[[nl:Colloïde]]
"https://ta.wikipedia.org/wiki/கூழ்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது