ஜோ சத்ரியானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: 254px|thumb|right| '''ஜோ சத்ரியானி''' சூலை 15, 1956 ஆம் ஆண்டு [[ந...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "ராக் இசை" (using HotCat)
வரிசை 1:
[[படிமம்:Joe Satriani 2005.jpg|254px|thumb|right|]]
'''ஜோ சத்ரியானி''' [[சூலை 15]], 1956 ஆம் ஆண்டு [[நியூ யார்க்கு|நியூ யார்க்கில்]] பிறந்தவர். இவர் ஒரு [[ராக் இசை]] கிதார் கலைஞர் -- பலமுறை [[கிராமி விருதுகள்|கிராமி விருதுகளுக்காக]] பரிந்துரைக்கப்பட்டவர். ரோலிங் ஸ்டோன்சு, டீப் பபுள் போன்ற ராக் இசைக்குழுக்களின் முன்னணி கிதார் கலைஞராக இருந்தார். தற்போது சிக்கன்ஃபூட் என்ற குழுவில் உள்ளார். இவரிடம் கிதார் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது மிகச்சிறந்த கிதார் கலைஞர்களாக உள்ளனர்.
 
[[பகுப்பு:ராக் இசை]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_சத்ரியானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது