விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 400:
==படங்களைக் காட்டாது அவற்றிற்கு இணைப்பு மட்டும் கொடுப்பது==
படத்தைக் காட்டாது அதற்கு இணைப்பு மட்டும் கொடுக்க விரும்பினால், அதனை இரு வழிகளில் செய்யலாம்.
:'''<nowiki>[[Media:Wikipedesketch1.png]]</nowiki>'''
[[Media:Wikipedesketch1.png]]
இங்கு "image" அல்லது ''படிமம்'' என்பதற்கு பதிலாக "media" என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. இப்போது பார்வையாளர் இந்த இணைப்பை சொடுக்கினால், உலாவி நேரடியாக அந்தப் படிமத்திற்கே செல்வதைக் காணலாம். மேலும் நீங்கள் உரையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.
'''<nowiki>[[Media:Wikipedesketch1.png|
[[Media:Wikipedesketch1.png|
இப்போது படத்திற்கு பதிலாக படக் கோப்பு உள்ள பக்கத்திற்கு, (யார் பதிவேற்றினார்கள், எப்போது,காப்புரிமை நிலை) போன்றவையுடன் காட்ட விரும்பினால் இவ்வாறு செய்யலாம்:
'''<nowiki>[[:Image:Wikipedesketch1.png]]</nowiki>'''
[[:Image:Wikipedesketch1.png]]
இதற்கும் இப்பயிற்சியில் உள்ள முதல் படிமத்திற்கும் உள்ள வேறுபாடு "image" க்கு முன்னர் ஓர் : இட்டது தான். தவிர, மேலே கண்டவாறு படத்தினை விவரிக்கும் எந்த உரையினையும் நாம் இடலாம்.
'''<nowiki>[[:Image:Wikipedesketch1.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]</nowiki>'''
[[:Image:Wikipedesketch1.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]
==மேலும் காண்க==
|