ஏரல் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: oc:Mar d'Aral
சி தானியங்கிஇணைப்பு: war:Dagat Aral; cosmetic changes
வரிசை 1:
'''ஏரல் கடல்''' (Aral Sea) ([[கசாக் மொழி]]: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), [[உஸ்பெக் மொழி]]: Orol dengizi, [[ரஷ்ய மொழி]]: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு [[கடல்]]. இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக [[ரஷ்யா]]வினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. [[1960]]ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் [[செய்மதி]]யில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இப்படங்களைக் கட்டுரையில் காணலாம்.
== காலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள் ==
{|
|-
வரிசை 10:
 
{{stub}}
 
[[பகுப்பு:கடல்கள்]]
 
வரி 85 ⟶ 86:
[[vi:Biển Aral]]
[[wa:Mer d' Aral]]
[[war:Dagat Aral]]
[[zh:鹹海]]
[[zh-yue:鹹海]]
"https://ta.wikipedia.org/wiki/ஏரல்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது