திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
சோழவளநாடு சோறுடைத்து என்னும் புகழுரைக்குச் சான்றாகத் திகழும் தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் இத்தலம் உள்ளது.
 
திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணதிலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணைக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==