கிரியோல் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
இன்று உள்ள பெரும்பாலான கிரியோல் மொழிகள் கடந்த 500 ஆண்டுக் காலப்பகுதியுள் உருவானவை. விரிந்த ஐரோப்பியப் பேரசுகளும், [[அடிமை வணிகம்|அடிமை வணிகமும்]] உண்டாவதற்குக் காரணமான கடல் வல்லரசுகளின் உலகளாவிய விரிவாக்கமும், அவர்களது [[வணிகம்|வணிகமும்]] இதற்குக் காரணமாகும். அதிகாரத் தகுதியற்ற அல்லது சிறுபான்மை மொழிகளைப்போல கிரியோல் மொழிகளும், அவற்றின் மூல மொழிகளின் சிதைவடைந்த வடிவமாக அல்லது அவற்றின் ஒரு [[வட்டார வழக்கு|வட்டார வழக்காகக்]] கருதப்பட்டன. இப்பிழையான கருத்தாக்கம் காரணமாக ஐரோப்பியரின் [[குடியேற்ற நாடு]]களில் உருவான பல கிரியோல் மொழிகள் அழிந்து விட்டன. இருப்பினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுவரும் [[அரசியல்]] மற்றும் அறிவுசார் மாற்றங்களினால் வாழும் மொழிகளாக அவற்றின் நிலை மேம்பட்டிருப்பதோடு, [[மொழியியல்]] ஆய்வுகளுக்கான ஒரு விடயமாகவும் இவை ஆகியுள்ளன.
 
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
 
[[af:Kreooltaal]]
[[als:Kreolsprachen]]
[[br:Yezhoù kreolek]]
[[cs:Kreolština]]
[[da:Kreolsprog]]
[[de:Kreolsprachen]]
[[en:Creole language]]
[[es:Lengua criolla]]
[[eo:Kreola lingvo]]
[[eu:Kreolera]]
[[fr:Créole]]
[[fy:Kreoalsk]]
[[ga:Fásteanga]]
[[gl:Linguas crioulas]]
[[ko:크리올 (언어학)]]
[[hi:क्रियोल भाषा]]
[[hr:Kreolski jezici]]
[[id:Bahasa kreol]]
[[ia:Lingua creol]]
[[it:Lingua creola]]
[[he:שפה קריאולית]]
[[ka:კრეოლური ენა]]
[[ht:Lang kreyòl]]
[[lv:Kreolu valodas]]
[[lt:Kreolų kalbos]]
[[hu:Kreol nyelv]]
[[nl:Creoolse talen]]
[[ja:クレオール言語]]
[[no:Kreolspråk]]
[[oc:Creòl (lenga)]]
[[nds:Kreoolspraak]]
[[pl:Języki kreolskie]]
[[pt:Línguas crioulas]]
[[ro:Limba creolă]]
[[ru:Креольские языки]]
[[simple:Creole language]]
[[sl:Kreolščina]]
[[sr:Креолски језици]]
[[sh:Kreolski jezici]]
[[fi:Kreolikieli]]
[[sv:Kreolspråk]]
[[tr:Kreol]]
[[uk:Креольські мови]]
[[vec:Creolo]]
[[vi:Ngôn ngữ Creole]]
[[zh:克里奧爾語]]
"https://ta.wikipedia.org/wiki/கிரியோல்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது