இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
 
:* பெட்ரோலியபெட்ரோலியவேதித் வேதித்தொழில்தொழில், மருந்தாக்கத்தொழில்மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,
:* சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,
:* வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,
:* அணுக்கருக்கழிவுகளைஅணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,
:* 10 <sup> -11 </sup> வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. <ref> American Chemical Society - Raman Effect -The Raman Effect as a Chemist’s Tool [http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=924&content_id=WPCP_007605&use_sec=true&sec_url_var=region1&__uuid=6b364aa8-5d38-4063-a8ff-5650956615bf#P37_7265]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள் ==
 
எதிர் ஸ்டோக்சு = anti-Stokes; சிதைவுறுத்தா வேதிப்பகுப்பு = non-destructive chemical analysis; பெட்ரோலியவேதித் தொழில் = petrochemical industry; மருந்தாக்கத் தொழில் = pharmaceutical industry; நிலையற்ற வேதி இனம் = transient chemical species; ஒளிவேதியலாளர் = photochemist; ஒளிஉயிரியலாளர் = photobiologist;
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது