"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
ஆண்டு திருத்தப்பட்டது
சி (ஆண்டு திருத்தப்பட்டது)
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இதுஇக் கல்லூரி [[1817]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் [[1825]] தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ல்ஆம் தொடங்கப்பட்டதுஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது<ref>பக். 163, 179, Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923</ref>. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்நகரப் பாடசாலைகள்]]
யாழ் மத்திய கல்லூரி 1816ல் தொடங்கப்பட்டது. தய்வு கூர்ந்து இதை கருத்தில் கொள்ளவும்
 
==மேற்கோள்கள்==
1,16,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/485354" இருந்து மீள்விக்கப்பட்டது