குவாண்டம் இயங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி JAnDbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 13:
மேலும், ஒரு [[எலெக்ட்ரான்|எலெக்ட்ரானின்]] இடத்தை நிர்ணயிக்கச் செய்யப்படும் ஒரு அளவீட்டினால் அதன் [[திசைவேகம்]] மாறிப்போகும் என்பதால் அதன் இடத்தையும், திசைவேகத்தையும் (சரியாகச் சொன்னால் அதன் இடத்தையும், அதன் உந்தத்தையும் (momentum)) ஒரே நேரத்தில் மிகச்சரியாக நிர்ணயிக்க முடியாது என்று அறிவித்தார் அவர். இது இன்னாளில் [[ஹைஸன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கை]] (Heisenberg's Uncertainty principle) என அழைக்கப்படுகிறது. இதுவே குவாண்டம் இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடாகும். இதனால் இயற்கையின் அடிப்படை இரகசியங்கள் முழுவதையும் மனிதன் அறிவியலால் அறிந்து கொள்ள முடியும் என்ற கொள்கை வீழ்ந்தது.
 
இந்த ஹைஸன்பர்க்கின் ஐயப்பாட்டு கொள்கைகளை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு எலக்ட்ரானின் இடத்தையும் உந்தலையும் மிகத்துல்லியமாக 'அளக்க' முடியாது என்று நினைக்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரான் குறிப்பிட்ட சமயத்தில்எந்த இடத்தில் இருகிறது, அதன் உந்தல் என்ன என்பதை நாம் அளக்க முடியாது. ஆனால் எலக்ட்ரானுக்கு உந்தமும் இடமும் இயற்கையில் மிகத்துல்லியமாக இருக்கின்றன. நமக்குத்தான் அளக்க முடியாது. ஐன்ஸ்டைன் இந்தக் கொள்கையையே ஆதரித்தார். நீல்ஸ் போர் என்பவர் (பெயர் சரியா என்று தெரியவில்லை, நினைவிலிருந்து எழுதுகிறேன்),இன்னொரு விதமாக விளக்கினார். அதன் படி, எலக்ட்ரானுக்கு (அல்லது எந்தப்பொருளுக்கும்) இடமும் உந்தலும் ஒரே சமயத்தில் மிகத்துல்லியமாக ‘கிடையாது'. நம்மால் அளக்க முடியுமா அல்லது முடியாதா என்பதை விட, எலக்ட்ரானுக்கு ஒரு இடமும் உந்தலும் ‘ஏறக்குறையத்தான்' இருக்கும். தற்போது ஐன்ஸ்டைனின் வாதத்தை விஞ்ஞானிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீல்ஸ் போரின் விளக்கமே ஏற்கப்பட்ட#REDIRECTஏற்கப்பட்டு [[thuஇருக்கின்றது.
]] .
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/குவாண்டம்_இயங்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது