கிளைக்கோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கிளைக்கோஜீன், கிளைக்கோஜின் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''கிளைக்கோஜின்''' (''Glycogen'') என்பது ஒரு படித்தான பாலி சாக்கரைடு ஆகும். ஏனெனில் இது
நீராற் பகுக்கப்படும்போது குளுக்கோசு அலகுகளை மட்டும் கொடுக்கிறது இது விலங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்போஐதரேட்டு ஆகும். கிளைகோஜன் அனைத்து எலும்புத்தசை செல்களிலும் கல்லீரலிலும் காணப்படுகிறது. இது சைட்டோபிளாஸ்மிக் துகள்களாகக் காணப்படுகிறது. கிளைகோஜன் என்பது பல கிளை வடிவ அமைப்பைக் கொடுக்கிறது. கிளைகளானது எட்டு முதல் பன்னிரெண்டு குளுக்கோசு மூலக்கூறுகளுக்கிடையே ஏற்படுகிறது. பசித்திருக்கும்போது கிளைகோஜன் சேமிப்புத் திசுவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கிளைகோஜன் பாஸ்பாரிலேஸ் என்ற [[நொதி]]யால் குளுகோசாக மாற்றப்படுகிறது. இவ்வாறு குளுக்கோசு ஆக்சிசனேற்றமடைந்து ஆற்றலைத் தருகிறது. குளுக்கோசிலிருந்து கிளைகோஜன் உருவாதல் கிளைகோஜன் ஆக்கம் என அழைக்கப்படுகிறது. கிளைகோஜன் பிளவடைந்து குளுக்கோசாக மாறுவது கிளைகோஜன் பகுப்பு என அழைக்கப்படுகிறது.
 
 
[[af:Glikogeen]]
[[ar:جليكوجين]]
[[bg:Гликоген]]
[[ca:Glicogen]]
[[cs:Glykogen]]
[[da:Glykogen]]
[[de:Glykogen]]
[[en:Glycogen]]
[[el:Γλυκογόνο]]
[[es:Glucógeno]]
[[eo:Glikogeno]]
[[eu:Glukogeno]]
[[fa:گلیکوژن]]
[[fr:Glycogène]]
[[gl:Glicóxeno]]
[[ko:글리코겐]]
[[hr:Glikogen]]
[[id:Glikogen]]
[[it:Glicogeno]]
[[he:גליקוגן]]
[[lt:Glikogenas]]
[[hu:Glikogén]]
[[mk:Гликоген]]
[[ms:Glikogen]]
[[nl:Glycogeen]]
[[ja:グリコーゲン]]
[[no:Glykogen]]
[[oc:Glicogèn]]
[[pl:Glikogen]]
[[pt:Glicogénio]]
[[ro:Glicogen]]
[[ru:Гликоген]]
[[sq:Glikogjeni]]
[[simple:Glycogen]]
[[sk:Glykogén]]
[[sl:Glikogen]]
[[sr:Гликоген]]
[[fi:Glykogeeni]]
[[sv:Glykogen]]
[[tr:Glikojen]]
[[uk:Глікоген]]
[[zh:糖原]]
"https://ta.wikipedia.org/wiki/கிளைக்கோசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது