இணைகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''இணைகரம்''' என்பது நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு தள வடிவமாகும். இதன் இரண்டு எதிர்ப் பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையாகவும் ([[சமாந்தரம்|சமாந்தரமாகவும்]]), சம நீளம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். ஒவ்வொரு இணைகரமும் ஒரு [[பல்கோணம்|பல்கோணமாகும்]]. மேலும் குறிப்பாக ஒரு [[நாற்கரம்]] ஆகும்.
 
வேறு வடிவில் சொல்வதானால் சம நீளமான, இரட்டை சமாந்தரக் கோடுகளால் அடைக்கப் பெற்ற வடிவம் இணைகரம் ஆகும், கோணங்கள் [[செங்கோணம்]] என்று வரும்போது அவ்விணைகரம் [[செவ்வகம்]] என்றும், கோணங்கள் [[செங்கோணம்|செங்கோணங்களாகவும்]] ஆவதுடன், அயற்பக்கங்களும் சமனாக வரும்போது அவ்விணைகரம் [[சதுரம்]] என்றும் அழைக்கப்படும்.
 
=இயல்புகள்=
* எதிரெதிர் பக்கங்கள் சமமானவை.
* எதிர் எதிரெதிர் கோணக்கள் சமமானவை.
=வகைகள்=
 
[[பகுப்பு:நாற்கரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இணைகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது