வள்ளுவர் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ValluvarKottamValluvar TherKottam.jpgJPG|thumb|200px|வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு]]
'''வள்ளுவர் கோட்டம்''', [[திருவள்ளுவர்|திருவள்ளுவருக்காகக்]] கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது [[சென்னை]]யில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
 
வரிசை 14:
 
==வேயாமாடம்==
[[படிமம்:ValluvarKottamValluvar RooflvlKottam Terrace 2.jpgJPG|thumb|250px|வேயாமாடத்திலிருந்து கருவறை, கோபுரம், கலசம் ஆகியவற்றின் தோற்றம்]]
அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த [[கோபுரம் (கோயில்)|கோபுரத்தையும்]] கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வள்ளுவர்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது