நார்ப்புரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "மூலக்கூறு உயிரியல்"; Quick-adding category "மூலக்கூற்று உயிரியல்" (using HotCat)
சி தானியங்கிமாற்றல்: tr:Fibril; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Collagentriplehelix.png|thumb|right|85px|டுரோப்போக்-<br />கொல்லாஜன் என்னும் மூவிழை முறுக்கு ]]
 
'''நார்ப்புரதம்''' (scleroproteins) என்பது இரண்டு முக்கியமான [[புரதம்|புரதங்களில்]] ஒருவகை. மற்றது [[உருண்டைப் புரதம்]]. இந்த நார்ப்புரதம் மாந்தர்கள் மற்றும் [[விலங்கு]]களின் உடல்களில் மட்டுமே காணப்படும் புரத வகை.
 
நார்ப்புரதங்கள் பொதுவாக [[நீர்|நீரில]]் கரையாத, எளிதில் பிரியாத, உறுதியான, கம்பி போன்ற வடிவில் காணப்படும் புரதப் பொருள். இவற்றில் காணப்படும் நார் போன்ற இழைகளுக்கு இடையே பலவகைகளில் மூலக்கூறு இணைப்புகளும் காணப்படும் (டை-சல்பைடு பிணைப்புகள்). [[நகமியம்]] (கெரட்டின்) எனப்படும் கெட்டியான புரதம் இவ்வகை நார்ப்புரதப்பொருள்களால் ஆனவை.
 
நார்ப்புரதம், உடல்தசைகளில் உள்ள இணைப்புத் திசுககளிலும் (connective tissues), [[குருத்தெலும்பு|குருத்தெலும்பிலும்]], [[எலும்பு|எலும்பின்]] உள்கட்டமைப்பிலும், தசையிலும் (தசை இழைகளிலும்) காணப்படுகின்றது.
வரிசை 11:
 
 
== See also ==
* [[:en:Wikipedia:MeSH_D12.776#MeSH_D12.776.860_---_scleroproteins|மருத்துவக் கலைச்சொற்கள் -நார்ப்புரதம்]]
 
== External links ==
* {{MeshName|Scleroproteins}}
 
 
 
 
[[பகுப்பு:புரதக் கட்டமைப்புகள்]]
வரி 33 ⟶ 30:
[[simple:Fibrous protein]]
[[sv:Fiberproteiner]]
[[tr:FibrillerFibril]]
[[uk:Фібрилярні білки]]
[[zh:纖維蛋白]]
"https://ta.wikipedia.org/wiki/நார்ப்புரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது